Home » Post (Page 3)

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

12.சத்தும் சக்தியும்

நாம் முந்தைய அத்தியாயத்தில் இனம் கண்டு கொண்டது போல் நம் உடன்
நிலையான தன்மைக்கு சத்தும், ஓடிக்கொண்டிருக்கும் உயிருக்குச் சக்தியும் நிலையாகக் கிடைத்தால்
ஆரோக்கியம் நிலைக்கும். இத்த இரண்டில் எது நிலை மாறினாலும், நம் நிலைமை மாறிவிடும்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

11.இரவா பகலா?

அன்பு நண்பர்களே! நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமாயின் இயற்கையின் இருவேறு எதிரெதிர் தன்மைகளின் அற்புத இணக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அண்டசராசரத்தை எடுத்துகொண்டால் அசையாத சுத்தவெளியும் (சிவமும்), சுத்தவெளியால் இயக்கப்படும் சக்திகளமும் (சக்தி) எதிரெதிர் நிலைகளைக் கொண்டுள்ளன.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

10.உணவுப் பட்டியல்

நம் உடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய நல்ல உணவுகளையெல்லாம் ஒரே நாளில் எடுத்துக் கொள்ள முடியாது, ஆகையால், நாம் ஒரு வாரத்திற்கானப் பட்டியலைத் தயாரித்து,
அதன்படி நாம் நல்ல உணவு வகைகளை நிறைவாகப் பகிர்ந்து ஆரோக்கியமாக உண்டு வரலாம்

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

9.உழைப்பும் ஆரோக்கியமும்

தெரிந்துகொள்ள
வேண்டும். அன்புத் தோழ தோழியர்களே உழைப்பால் முன்னேறாதவர்கள் எவரேனும் இந்த உலகத்தில் உண்டா? ஆனால், அதே உழைப்பை ஆரோக்கியமற்ற விதத்தில் செய்ததால்
வாழ்க்கையை இழந்தவர்கள் அதிகம்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

8.விரதம் முடிப்போம்

நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்ட் (Breakfast) என்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்துகோள்ள வேண்டும். நாம் முன்னாள்
இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

7.தினம் தினம் தியானம்

நம் தரமான உணவைத் தரமாக செரிக்கும்படி பார்த்துக் கொண்டால் நமக்கு திடப்
பொருளிருந்து சக்தி கிடைக்கும். நாம் நம் தாகம் மற்றும் உடல் குளியலை சரியாக பார்த்துக்
கொண்டால் நமக்கு நீரிருந்து ஆற்றல் கிடைக்கும்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

6. பிரணயாமம்

யோக முறையில் மூச்சு பயிற்சியையே பிராணயாமம் என்று குறிப்பிடுவர்.
பிராணயாமத்தில் முக்கியமான ஒன்று யாதெனில் நாம் நம் மூச்சை கவனிக்க வேண்டும். அப்படி
மூச்சை விழிப்புணர்வோடு கவனிக்கும் போதுதான் நாம் இதுவரை சுவாசம் என்று ஏதோ
செய்து வந்துள்ளோம் என்ற உண்மை புரியும்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

5. எளியமுறை உடற்பயிற்சி

அன்பு நண்பர்களே! நாம் ஒரே மாதிரியோ அல்லது பல விதமாகவோ, இலகுவாகவோ
அல்லது கடுமையாகவோ உழைத்தாலும் நாம் கட்டாயமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.காரணம் உடற்பயிற்சிதான் நம் உடன் அனைத்து பாகங்களையும் ஒழுங்கிற்கு கொண்டுவந்து இரத்தம், காற்று, சத்து மற்றும் ச க் தி ய ப் ப ய ச் ச ய் து உ ட ல.புத்துணர்வாக்குகிறது.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

4.குளியல் குறிப்புகள்

அன்பு நண்பர்களே! குளிப்பதற்கு கூடவா செயல் முறை விளக்கம் தேவை என்று நீங்கள்
நினைக்கலாம். ஆனாலும், அது பற்றிய புரிதல் நம் ஆரோக்கிய வாழ்க்கைக்குத் தேவைப்படுவதால் அது பற்றி இனிப் பார்ப்போம்.குளியல் என்பது ஆரோக்கிய கண்ணோட்டத்தில்கீழ்கண்ட விதமாக நாம் விவாதிக்கலாம்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

3. காலை எழுந்தவுடன் எனிமா

இந்த பூமியில் மண்ணைப் பிளந்து முளைத்தவற்றை நாம் உணவாகஉண்டுவளர்கிறோம். அந்த உணவில் நாம் சத்தும் சக்தியும் எடுத்துக்கொண்ட பின்னர் கழிவானதை நாம் மறு நாள் காலையில் இந்த பூமிக்கு உரமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதைத்தான் காலைக் கடன் என்று நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ளனர்.

Continue Reading »