Home » Post (Page 2)

சித்திரைக் கனி-புனிதா

ஏழை ஆசிரியர்கள் தங்கள் வாழ்வில் என்ன சேர்த்து வைக்க முடியும்? நடுத்தரக் குடும்பங்கள் எல்லாமே இப்படித் தான். இல்லாமையை வெளியில் சொல்லவும் முடியாத நிலை. அம்மாவின் நினைவாக அந்த ஒரு கழுத்துச் செயினையாவது பாதுகாத்து வைக்கலாம் என்று ஆசைப்பட்டேன்.

Continue Reading »

சித்திரைக் கனி

‘எல்லாம் ஒரு நம்பிக்கைதான்’ யாரோ இருவர் தெருவில் பேசிக்கொண்டு சென்றார்கள்.
நம்பிக்கையே இழந்து விட்டிருந்த எனக்கு அந்தச் சொற்கள் ஊமைக் காயத்திற்கு ஒத்தடம் கொடுப்பது போல் இருந்தது.

Continue Reading »

இந்தியாவிற்குள் அந்நியர்கள் வரவு

கி.பி.16ஆம் நூற்றாண்டு. ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்ட சமயம். தொழிற்சாலைகள் பெருமளவில் தோன்றின. அவைகள், ஏராளமான பொருட்களை உற்பத்தி செய்து குவித்தன.

Continue Reading »

Puthiya Vidiyal

புயலாய் புறப்படு
புயலாய் நீ
புறப்பட்டால்
புதிய உலகம்
படைக்கலாம்

Continue Reading »

முன்னோக்கிச் செல்லுங்கள்

தன்னம்பிக்கை உள்ளவன் பார்வை முன்னோக்கியே இருக்கும். அவன் வாழ்க்கைப் பயணத்தை முன்னோக்கியே நடத்துவான். முன்னோக்கிச் செல்வது என்பதே அவனது வாழ்விற்கு அவன் அமைத்துக்கொண்ட சட்டமாகவும் இருக்கும். அதுவே அவனது இலட்சியம்.

Continue Reading »

கர்ப்ப கால பராமரிப்பு முறைகள்

வரையறை
1. கர்ப்ப கால பராமரிப்பு என்பது ஒரு பெண்ணின் கர்ப்ப காலத்தில் வரையறுக்கப்பட்ட கவனிப்பு (பரிசோதனை, அறிவுரைகள்) முறைகளைக் கடைபிடிப்பதே ஆகும்.

Continue Reading »

நல்லதும் கெட்டதும்

நாட்டில் உள்ள நல்லவர்களே!, உங்களுக்கு ஒரு கெட்டச் செய்தி சொல்லப் போகிறேன். உலகில் நீங்கள் மிக மிக நல்லவராக இருந்தாலும், உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும் என்பது இல்லை.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

15.ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்று

நம் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் நாம் சிறப்பாகச் செயலாற்ற முடியாது. அதேபோல் நாம் பார்க்கும் ஒவ்வொரு நபரிடமும் எல்லாமும் போற்றக்கூடியதாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒவ்வொருவரிடமும் இருக்கும் தன்மைகளில் நமக்குத் தேவையான
ஒன்றை நாம் உள்வாங்கி நம் வாழ்க்கை மேம்பட பயன்படுத்திக் கொள்ளலாம்.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

14.தூக்கமும் ஊக்கமும்

தூக்கம் என்பது நாம் வேலை செய்த களைப்பு நீங்குவதற்காக இறைநிலை செய்த ஏற்பாடுதான் என்று நீங்கள் நினைப்பது கடவுள் சத்தியமாக உண்மையில்லை. உண்மையில் தூக்கத்தின்போது தன்னிச்சை நரம்பு மண்டலம் ஓய்விற்குப் போய், நம் தானியங்கி நரம்பு மண்டலம் விழிப்பு பெற்று நம் உள் உறுப்புகளைப் புத்துணர்வாக்கவே தூக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

Continue Reading »

அன்றாட வாழ்வில் ஆரோக்கியம்

13.இசையும் இசைவும்

ஓரறிவு தாவர இனம் முதல் ஐந்தறிவு உயிரினம் வரை இசையின் அதிர்வால் வளர்ச்சித் தூண்டல் ஏற்படுவதாக விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றன. ஆறறிவு உள்ள மனிதன் இசையால் பயன்பெற முடியாதா? ஒரு நல்ல இசையை அல்லது பாடலைக் கேட்பதன் மூலமும் நாம்
ஆரோக்கியமாக வாழலாம்.

Continue Reading »