![]() Preview |
Title: நம் வாழ்க்கை Description: "அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது". இதை மாற்றி, "எளிது, எளிது மானிடராய் பிறத்தல் எளிது", "அரிது, அரிது மானிடராய் வாழ்தல் அரிது" என்று கூறுமளவு இன்றைய நிலை உள்ளது. எப்படி ஆரோக்கியமாய் வாழ்வது என்று கூறும் "வாழும் கலை" பயிற்சிகளும் இன்றைக்கு பரவி விட்டது. Author: அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம் Language: Tamil
Buy Now|INR 70
|
Other Books