![]() Preview |
Title: வேளான் பொருளியல் Description: பண்ணை பணிகளை மேற்கொள்ள சக்தி முக்கிய பங்காற்றுகிறது. பண்ணை பணிகளான உழுதல், விதைத்தல், களையெடுத்தல், மூடாக்கு இடுதல், பயிர் பாதுகாப்பு, அறுவடை, பாசனம், கதிரடித்தல், பண்ணை விளைபொருட்களை எடுத்துச் செல்லுதல், தட்டு வெட்டுதல், பதனந்செய்தல் மற்றும் இதர பணிகளை செய்ய சக்தி தேவைப்படுகிறது. Author: முனைவர் த.செந்தில்குமார், முனைவர் மு.பாலகிருஷ்ணன், பொறிஞர்.ஜெ.கார்த்திகா Language: Tamil
Buy Now|INR 250
|
Other Books