![]() Preview |
Title: உன்னதமாய் வாழ்வோம் Description: எப்பொழுதும் எல்லோருடனும் இணக்கமாக வாழவே விரும்பும் எனதருமை உன்னத நட்பு நண்பர்களே! நாம் நினைத்த மாதிரி எல்லா நேரத்திலும் அப்படி அமைவதில்லைதானே?. இதற்குக் காரணம் நாமா? அல்லது மற்றவர்களா?. “நாம் இணக்கமாக இருக்க முனைந்தாலும், நம் எதிரில் உள்ளவர், நம்மை எதிரியாக பார்க்கும்போது, நாம் எப்படி இணக்கமாக இருக்க முடியும்’ என்று கேட்கத் தோன்றுகிறதா?. இணக்கம் என்பது உண்மையில் நாமும் எதிரில் உள்ளவரும் இணங்கி வருவதல்ல. எதிரில் இருப்பவர் எத்தன்மையில் இருந்தாலும், நாம் இணக்கமாக இருக்க முடியும். Author: டாக்டர்.அனுராதா கிருஷ்ணன் Language: Tamil
Buy Now|INR 120
|
Other Books