Preview |
Title: ஸ்டீவ் ஜாப்ஸ் Description: ஸ்டீவ் ஜாப்ஸ் எதிர்காலத்தைக் கணித்து அதற்கேற்பப் படைப்புகளை உருவாக்கியவர். எத்தனையோ பேரின் விருப்பங்களைப் படைப்புகளாக்கிக் காட்டி பல அடிச்சுவடுகளை விட்டுச் சென்றவர். கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் விற்கும் நம்பர் ஒன் ஆப்பிள் லேப்டாப், குழந்தைகளுக்கான கார்ட்டூன் படங்கள், ஆயிரம் பாட்டுக்களையும் அதற்கு மேலும் சேர்த்து வைத்துக் கேட்க வழி ùச்யயும் கைக்கடக்கமான ஐ-போன் (iPhone), பேசவும் பாட்டுக் கேட்கவும் இன்னும் கம்ப்யூட்டரோடு உறவாடவுமான சேவைகள் கொண்ட ஐ-பாடு (i-Pod), புத்தகம் படிக்க, சினிமா பார்க்க, கையில் சுமந்து திரிய இறகு மாதிரி லேசான ஐ-பேட் (i-Pad) என்று சின்ன சைஸ் எலக்ட்ரானிக்ஸ் புரட்சியை உருவாக்கியவர். Author: கே.நாகராஜ் Language: Tamil
Buy Now|INR 90
|
Other Books