![]() Preview |
Title: நீடித்த நவீன கரும்பு சாகுபடி (Sustainable Sugarcane Initiative) Description: நீண்ட காலமாக உற்பத்தி தேக்கம் கரும்பு விவசாயிகளிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலைக்கு அருமருந்தாக “நீடித்த நவீன கரும்பு சாகுபடி” தொழில்நுட்பம் விளங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது நிலவி வரும் நீர் பற்றாக்குறையை சமாளித்து குறைவான இடுபொருட்கள் மற்றும் ஆட்கள் உதவியோடு அதிக இயந்திரமாக்கல் மூலம் மகசூலினை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கும் உள்ள வாய்ப்பு நிரூபிக்கப்பட்டுள்ளது. Author: பா.செ. பாண்டியன்,ஆ. குருசாமி,சீனி. அன்பு மணி,இரா. சந்திரசேகரன்,செ. செல்வகுமார் Language: Tamil
Buy Now|INR 60
|
Other Books