Preview |
Title: பயிர் உற்பத்தியியல் Description: உலகில் நெல் ஒரு முதன்மையான உணவு பயிராகும். மொத்த மக்கட்தொகையில் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் இதனை உணவாகப் பயன்படுத்துகின்றனர். அரிசியில் 6-7 சதவிகித புரதச்சத்தும்,2.0-2-5 சதவிகித கொழுப்புச்சத்தும், 3 வகை வைட்டமின்களும், குறைந்த அளவில் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன. நெல் தவிடு, கால்நடை மற்றும் கோழித்தீவனமாகபயன்படுகிறது. நெல் உமி, உணவு எண்ணெய் பிரிதெடுக்கவும், சிமண்ட் அட்டைகள் தயாரிப்பிலும் பயனாகிறது. வைக்கோல் கால்நடை தீவனமாகவும், கோழிப் பண்ணைகளில் வெப்ப மூட்டும் பொருளாகவும், பழங்களை பதபடுத்தவும் பயன்படுகிறது. Author: முனைவர் ந. தவப்பிரகாஷ்,முனைவர் மு.ர. நந்தகுமார் Language: Tamil
Buy Now|INR 250
|
Other Books