![]() Preview |
Title: கால்நடை உற்பத்தியியல் Description: பொதுவாக கோழியினங்களின் சுவாச மண்டலமானது, ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயு பாரிமாற்றம், உடல் வெப்ப நிலையை சம நிலையில் வைத்தல் மற்றும் குரல் உருவாக்கம் ஆகிய செயல்களை செய்கின்றது. மூச்சுக்குழல், பறவைகளின் தனித்தன்மையான குரலை உருவாக்குவதனாலும், பறவைகளின் பறக்கும் செயலுக்கு உதவி புரிவதனாலும் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டு முக்கியத்துவம் பெறுகிறது. பறவைகளின் மூச்சுக்குழல் வளையங்கள், மூச்சுக்குழல் தசைகள் மற்றும் தசை நார்களால் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஈமு கோழிகளில் மூச்சுக்குழல் பற்றிய புறத்தோற்ற அமைப்பு மிகவும் மாறுபட்டும், அதன் வடிவமைப்பு பற்றிய கட்டுரைகள் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலும், அதனைப்பற்றி விரிவாக தொரிந்துகொள்ள இந்த ஆய்வு நடத்தப்பட்டது. Author: அ.யசோதா, மா.திருநாவுக்கரசு, தி.அர.புகழேந்தி, பெ.செந்தில்குமார் Language: Tamil |
Other Books