Home » Articles » ஈரம்..

 
ஈரம்..


கலவை சண்முகம்
Author:

கடலுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு மீன்கள் இப்போது ஜன்னலோரத்துக் கண்ணாடித் தொட்டியில் சின்ன மீன் பெரிய மீனைப் பார்த்துக் கேட்டது. நமது வீடு இப்படி திடு திப்பென்று குறுகி விட்டதே? காரணம் என்ன என்று.

ஏ குட்டி மீனே இப்போது நாம் இருப்பது கடலல்ல… வீடு. வீட்டில் ஒரு சிறிய அறை. அந்தச் சிறிய அறைக்குள் ஒரு சிறிய கண்ணாடித் தொட்டி என்று பெரிய மீன் கூற சின்ன மீன் யோசித்தது கடலை விட சிறியதா வீடு என்று கேட்டது.

வாலால் ஒரு தட்டு தட்டிய பெரிய மீன் வாய்க்கு வந்தபடி உளறாதே. கடலை விட வீடு மிக மிகச் சிறியது. வீட்டை விட சிறியவன். மனிதனை விட மனித மனம் மிக மிக சிறியது என்றது.

இயற்கை பரந்து விரிந்தது. அதைப் பிரித்துப் பார்க்கத் துடிக்கும் மனித மனம் ரொம்ப ரொம்பக் குறுகலானது என்று பாவம் அந்தக்குட்டி மீனுக்கு எப்படித் தெரியும்.

தானியம் அளக்கப்படுகிறது. அளந்து அளந்துக் கோணிப்பையிலே கொட்டப்படுகிறது. மிஞ்சியிருந்தது தரையிலே இன்னும் கொஞ்சம் தானியம். அப்படியும் இப்படியும் மேலும் கீழும் பையை வாவகமாக் குலுக்கக் குலுக்க மீதியிருந்த தானியத்திற்கும் இட ஒதுக்கீடு கிடைத்து விடுகிறது. அன்பை தானியமாக்கி அடுத்தவர்களின் மனம் என்ற பைகளில் கொட்டிப் பாருங்கள் கொட்டக் கொட்ட வாங்கிக் கொண்டே இருக்கும். இனி கொள்ளாது என்ற பேச்சுக்கே இடம் கொள்ளாது போகும்.

இந்த இதழை மேலும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2019

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்
தன்னம்பிக்கை மேடை
வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 12
பேச்சுக்கலைக்கு பெருமை சேர்க்கும் பெண்மணி…
உயிரின் உதிரம்…
நில்! கவனி!! புறப்படு!!! – 7
புத்தங்களை நேசிப்போம் வாழ்வை சுவாசிப்போம்…
வெற்றி உங்கள் கையில்- 69
சின்னஞ்சிறு சிந்தனைகள்
வளர்பிறை கபாடிக் குழு…
வெற்றியின் முகவரி நீ !
சத்துணவும் பாதுகாப்பும்
குடும்ப உறவுகளைப் பேணிக்காப்பது எப்படி…
ஈரம்..
மனப்பட்டாசு!
கர்ப்ப கால பராமரிப்பு
இலைகளை எண்ணுகிறாயா? பழங்களை உண்ணுகிறாயா?
அறிஞர்களின் அறிவுரைகள்…
உள்ளத்தோடு உள்ளம்