– 2016 – February | தன்னம்பிக்கை

Home » 2016 » February (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    இருக்குது ஆனா இல்லை

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 28.2.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு   : ” இருக்குது ஆனா இல்லை”

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு S .பாரதி B.sc M.A.M.A

    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், ஈரோடு            

    செல்: 9443304845

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    தன்னம்பிக்கை

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 12.2.2016; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு   : “தன்னம்பிக்கை”

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. அஸ்வின் நித்தின்  MBA,MIB,MSC (PSYCOLOGY)

    ஈரோடு,  செல் 9344707735

    தொடர்புக்கு:

    ஒருங்கிணைப்பாளர்: திரு. சீனிவாசன் செல்: 98435 45986

    இணைச் செயலாளர்:திரு. M. ராதாகிருஷ்ணன் செல் : 99657 95856

    PRO: JC. வைரவேல் – 73733 33777

    நலம் பெறும் வாழ்வை நாம் கண்டு கொள்வோம்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை

    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 14.2.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 06-00 மணி முதல் 08-30 மணி வரை

    இடம்: நாடார் திருமண மண்டபம்,  ராஜேஸ்வரி நகர் 3வது தெரு, காரம்பாக்கம், போரூர், சென்னை – 16. (ஹோட்டல் கிரண்ட் ரெசிடெண்சி பின்புறம்)

    தலைப்பு   : “நலம் பெறும் வாழ்வை நாம் கண்டு கொள்வோம்”

    சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர். V.R. அறிவழகன்

    தொடர்புக்கு:

    தலைவர் R. பாலன்  94442 37917

    செயலாளர்  “மித்திரன்” ஸ்ரீராம் A.N.  94440 69302

    PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    தலைமைப் பண்புகள்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்நாள் : 14.2.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10-30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு: ” தலைமைப் பண்புகள்!”

    சிறப்புப் பயிற்சியாளர்: A.J. சரவணன்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், கோவை

    போன்: 98426 91113

    தொடர்புக்கு

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    மனம் தரும் வெற்றி

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 28.2.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C ஹால்,

    Opp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.

    தலைப்பு   : ” மனம் தரும் வெற்றி!!”

    சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர்.S. இராதாகிருஷ்ணன்

    Director, SKITRAC, கோவை.

    போன்: 94432 93269

    தொடர்புக்கு:

    Prof. P. பூபதி – 99446 99196

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    எல்லை தாண்டிய வாழ்கை!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
    நாள் : 21.2.2016; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.30 மணி
    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால், ஜோதி தியேட்டர் அருகில், திருச்செங்கோடு
    தலைப்பு : “எல்லை தாண்டிய வாழ்கை!”
    சிறப்புப் பயிற்சியாளர்: G. விஜயபாபு
    மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர், கோவை.
    செல்: 99449 21271
    தொடர்புக்கு: தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி – 98427 96868
    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
    PRO  Jc. HGF. K.  பூபதி – 98651 94904

    முடியும் என்றால் முடியும்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவிகிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ & C.J.ASSOCIATES – கோவை.

    இணைந்து வழங்கும் 325 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
    நாள் : 21.2.2016; ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.00 மணி
    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால்
    (நியூ வாசவி & கோ)
    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,
    தேர்முட்டி, கோவை 1.
    தலைப்பு : “முடியும் என்றால் முடியும்”
    சிறப்புப் பயிற்சியாளர் : முகில் தினகரன்
    எழுத்தாளர், கோவை
    செல்; 98941 25211
    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335
    செயலாளர் திரு. E. விஜயகுமார் 94426 10230
    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன் 74026 10108
    PRO விக்டரி விஸ்வநாதன் 97877 44533