– 2016 – January | தன்னம்பிக்கை

Home » 2016 » January (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உன்னுள் யுத்தம் செய்!

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 24.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C ஹால்,

    Opp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.

    தலைப்பு   : “உன்னுள் யுத்தம் செய்!”

    சிறப்புப் பயிற்சியாளர்: அ. டோமினிக் சேகர்

    ஆசிரியர், கவிஞர், சுயமுன்னேற்றப் பேச்சாளர், தஞ்சாவூர்

    செல் :94870 29494

    தொடர்புக்கு:

    Prof. P. பூபதி – 99446 99196

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    இன்றை நம்பிக்கை! நாளைய சாதனை!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால், ஜோதி தியேட்டர் அருகில், திருச்செங்கோடு

    தலைப்பு   :”இன்றை நம்பிக்கை! நாளைய சாதனை!”

    சிறப்புப் பயிற்சியாளர்: வானொலி. ந. தங்கவேலு,

    அகில இந்தியா வானொலி RAINBOW F.M, கோவை

    செல் : 98941 39985

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி – 98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    PRO  Jc. HGF. K. பூபதி – 98651 94904

    மனம் தரும் வெற்றி

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவிகிளப் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ & C.J.ASSOCIATES – கோவை. இணைந்து வழங்கும் 325 – வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 24.1.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால்

    (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு   :”மனம் தரும் வெற்றி”

    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் S. ராதாகிருஷ்ணன்

    Director, SKITRAC, கோவை.

    போன்: 94432 93269

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533