![]() |
Speaker: ராஜேந்திர தான்ஜி
Jul 2015 | Posted in Salem Events |
சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 19.7.2015; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்
4 ரோடு, சேலம்-7.
தலைப்பு: மகிழ்ச்சி
சிறப்புப் பயிற்சியாளர்: Jc. H.G.F ராஜேந்திர தான்ஜி
JCI மண்டல பயிற்சியாளர் & சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,
சேலம்
போன்: 98427 48208
தொடர்புக்கு:
Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

July 2015













No comments
Be the first one to leave a comment.