![]() |
Speaker: முஹையுதின்
Apr 2014 | Posted in Coimbatore Events |
கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 20.04.2014; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,
139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
ஆர்.எஸ். புரம் (மேற்கு),
பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.
தலைப்பு :“மகிழ்வு இருக்குது மனத்திலே!”
சிறப்புப் பயிற்சியாளர் : Dr.M.S.K.முஹையுதின்,
உளவியலாளர் & மென்திறன் பயிற்சியாளர்,
சிக்ஸ் சிக்மா கன்சல்டண்ட் லைப் கிளினிக் பவுண்டேசன்.
Ph: 93600 53930
தொடர்புக்கு:
தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335
துணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் 90036 56567
செயலாளர் திரு. விஜயகுமார் 94426 10230
பொருளாளர் திரு. AD. A. ஆனந்தன் 74026 10108

April 2014















No comments
Be the first one to leave a comment.