– 2014 – January | தன்னம்பிக்கை

Home » 2014 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    Protected: January 2014

    This content is password protected. To view it please enter your password below:

    “தங்கப்புதையல்”

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும்
    கோவை பவுனம் பதிப்பகம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்: 10.1.2014; வெள்ளிக்கிழமை

    நேரம்: மாலை 6 மணி

    இடம்: M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)
    திருச்செங்கோடு ரோடு
    பள்ளிபாளையம்

    தலைப்பு: “தங்கப்புதையல்”

    சிறப்புப் பயிற்சியாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    கோயம்புத்தூர்
    போன்: 97893 75278

    தொடர்புக்கு

    தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    அனுமதி இலவசம்!!!

    “தேர்வு பயத்தை பயப்படச் செய்வோம்”

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 26.1.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம்: சாரதா பாரா மெடிக்கல் கல்லூரி,
    ஜான்செல்வராஜ் நகர்
    புதிய பேருந்து நிலையம், கும்பகோணம்

    தலைப்பு: “தேர்வு பயத்தை பயப்படச் செய்வோம்”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. A. டோமினிக் சேகர்
    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், தஞ்சாவூர்
    போன்: 94870 29494

    தொடர்புக்கு:

    தலைவர் – திரு. P. ஜாஹிர் உசேன்-98946 23194

    துணைத்தலைவர் – திரு. எட்வின் ரிச்சர்ட் – 94432 75902

    PRO- திரு. கோபிநாத் – 82201 82135

    அனுமதி இலவசம்!!!

    “செவிபடு… செயல்படு”

    திருச்சி தன்னம்பிக்கை வாசகர்வட்டம்
    வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 12.1.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம்: பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளி (தெப்பக்குளம்)
    சென்னை சில்க்ஸ் எதிரில், திருச்சி

    தலைப்பு: “செவிபடு… செயல்படு”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. A. டோமினிக் சேகர்
    சுயமுன்னேற்ற பயிற்சியாளர், தஞ்சாவூர்
    போன்: 94870 29494

    தொடர்புக்கு :

    மண்டல அமைப்பாளர் Er. K. நாகராஜன் – 95784 08301

    Jc. ரத்தினவேல் – 99655 75590

    நந்தவனம் சந்திரசேகர் – 96003 63511

    அனுமதி இலவசம்!!!

    “வெற்றிக்கு வித்திடும் குழு”

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும்
    செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்,
    திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்: 5.1.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: காலை 10 மணி

    இடம்: அரிமா சங்க அரங்கம்
    குமரன் சாலை
    திருப்பூர்

    தலைப்பு: “வெற்றிக்கு வித்திடும் குழு”

    சிறப்பு பயிற்சியாளர் : திரு. N. ஜாஹிர் உசேன்
    HRD Trainer, ஈரோடு
    போன்: 98427 03690

    தொடர்புக்கு :

    திரு. மகாதேவன்- 94420 04254

    திரு. வெங்கடேஸ்வரன்- 94423 74220

    திரு. மாரப்பன்- 95242 73667

    குடும்பத்துடன் வருக! அனுமதி இலவசம்!

    “சாதிக்கலாம் வாங்க!”

    தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மாணவர் பிரிவு சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 2.01.2014 முதல் 12.01.2014 வரை

    நேரம்: காலை 10 மணி முதல் 5 மணி வரை

    இடம்: கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட
    மேல்நிலைப் பள்ளிகள்

    தலைப்பு:“சாதிக்கலாம் வாங்க!”

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. அ.டோமினிக்சேகர்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,
    தஞ்சாவூர்
    போன்: 94870 29494

    தொடர்புக்கு :

    தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919

    ஒருங்கிணைப்பாளர் திரு. G. சுரேஷ் 94436 78709

    “மனக்கவலை மாற்றல் எளிது!”

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.01.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

    இடம் : ‘ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்
    காமகோடி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)

    தலைப்பு : “மனக்கவலை மாற்றல் எளிது!”

    பயிற்சியாளர்: டாக்டர் பாலசாண்டில்யன்
    தன்னம்பிக்கை பயிற்சியாளர், சென்னை. போன்: 98400 27810

    தொடர்புக்கு:

    தலைவர் த. பாலன் 94442 37917,

    செயலாளர் க. கருணாகரன் 98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன் 94440 29827

    “மனம் தரும் வெற்றி”

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 11.01.2014; சனிக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

    இடம் : மாயாபஜார் A/C ஹால், Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    உ.ய.ச. ரோடு, ஈரோடு.

    தலைப்பு : “மனம் தரும் வெற்றி”
    சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர் ந. ராதாகிருஷ்ணன்
    Director, SKITRAC கோவை.போன்: 94432 93269”

    தொடர்புக்கு

    கௌரவத் தலைவர் Jc. A. குப்புசாமி 98432 69931

    தலைவர் P. வெங்கடேஸ்வரன் 97879 50100

    செயலாளர் Jc. நூர்முகம்மது 99945 00575

    பொருளாளர் Jc. S. சையது ஜைனுலாபுதீன் 99942 29080

    “தவிடுபொடியாக்குவோம் தன்னம்பிக்கையால்!”

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும்
    JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 12.01.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
    ஜோதி தியேட்டர் அருகில், திருச்செங்கோடு.

    தலைப்பு :“தவிடுபொடியாக்குவோம் தன்னம்பிக்கையால்!”
    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. T.J. கோகுல்ராஜ், திருத்தணி
    (எட்டு முறை உலக சாதனை புரிந்தவர்)
    போன்: 95856 92448

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி 98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் 94423 83833

    “மாசில்லா மனமே மகத்தானது”

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா
    இன்ஸ்டிடியூட் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.01.2014; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில், கோவை.

    தலைப்பு : “மாசில்லா மனமே மகத்தானது”

    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் ந. ராதாகிருஷ்ணன்
    Director, SKITRAC கோவை. போன்: 94432 93269

    தொடர்புக்கு:

    தலைவர் திரு. அ.எ. மாரிமுத்துராஜ் 98422 59335

    துணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் 90036 56567

    பொருளாளர் திரு. ஆனந்தன் 74026 10108

    திரு. விஜயகுமார் 94426 10230