Protected: December 2013
Enter your password to view comments. Posted in Uncategorized
பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும்
கோவை பவுனம் பதிப்பகம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்
நாள் : 13.12.2013; வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)
திருச்செங்கோடு ரோடு
பள்ளிபாளையம்
தலைப்பு : “குடும்ப நலமும், வளமும்!”
சிறப்புப் பயிற்சியாளர் : திரு. N. ஜாகிர் ஹூசைன்
HRD & Entrepreneurship Trainer, Erode
Ph: 98427 03690
தொடர்புக்கு
தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850
செயலாளர் -திரு. S. செல்வராஜ்: 98430 55075
பொருளாளர் – திரு. V. சண்முகசுந்தரம்: 98423 95373
PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Pallipalayam Events
நாள் : 15.12.2013; ஞாயிற்றுக்கிழமை
இடம் : சாரதா பாரா மெடிக்கல் கல்லூரி,
ஜான்செல்வராஜ் நகர்
புதிய பேருந்து நிலையம், கும்பகோணம்
தலைப்பு, பயிற்சியாளர் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள
தலைவர்: திரு. P. ஜாஹிர் உசேன்-98946 23194
PRO திரு. கோபிநாத்- 82201 82135
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Kumbakonam Events
திருச்சி தன்னம்பிக்கை வாசகர்வட்டம்
வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 15.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை
இடம் : பிஷப்ஹீபர்மேல்நிலைப்பள்ளி (தெப்பக்குளம்)
சென்னை சில்க்ஸ் எதிரில், திருச்சி
தலைப்பு, பயிற்சியாளர் தொடர்புக்கு :
மண்டல அமைப்பாளர் Er. K. நாகராஜன் – 95784 08301
Jc. ரத்தினவேல் – 99655 75590
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Trichy events
பன்னீர் செல்வம் Jc.S.M on Dec 2013
திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்
நாள் : 8.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் : அரிமா சங்க அரங்கம்
குமரன் சாலை
திருப்பூர்
தலைப்பு : “உள்ளதைச் சொல்லு; உள்ளத்தை வெல்லு!”
சிறப்பு பயிற்சியாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்
சுயமுன்னேற்ற பயிற்சியாளர்
கோயம்புத்தூர்
போன்: 97893 75278
தொடர்புக்கு : திரு. மகாதேவன்- 94420 04254
திரு. வெங்கடேஸ்வரன்- 94423 74220
திரு. மாரப்பன்- 95242 73667
குடும்பத்துடன் வருக! அனுமதி இலவசம்!
0 comments Posted in Tirupur Events
மதுரை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் சுயமுன்னேற்ற பயிலரங்கம்
நாள் : 15.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.30 மணி
இடம் : சிபி பயிற்சி கல்லூரி
3/182 P.R. வளாகம், முதல் தளம்
ப்ரொபசனல் குரியர்மாடி
பேங்க் காலனி, மதுரை -14
தலைப்பு : “தொண்டு செய்து வாழ்!”
சிறப்புப்பயிற்சியாளர் : திருமதி. பௌலின், MSW
இயக்குனர், நியூமா அறக்கட்டளை
போன்: 98946 86277
தொடர்புக்கு
தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
செயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103
ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Madurai events
தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் – மாணவர் பிரிவு
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 1.12.2013 முதல் 10.12.2013 வரை
நேரம் : காலை 10 மணி
இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
பொறியியல் கல்லூரி, தொழுதூர்- 606303
கடலூர் மாவட்டம்
தலைப்பு : “வெற்றி நிச்சயம்”
(10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்புப்பயிற்சிகள் – பெரம்பலூர், அரியலூர், கடலூர்)
சிறப்புப்பயிற்சியாளர் : திரு. டோமினிக் சேகர்
சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், தஞ்சாவூர்
போன்: 94870 29494
தொடர்புக்கு : தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919
ஒருங்கிணைப்பாளர் திரு. G. சுரேஷ் 94436 78709
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Tholudur events
திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்
இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்
நாள் : 15.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரை
இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
ஜோதி தியேட்டர் அருகில்
திருச்செங்கோடு
தலைப்பு : “மனதிலே மகிழ்ச்சி; வாழ்விலே வளர்ச்சி!”
சிறப்புப் பயிற்சியாளர் : தஞ்சை தாமு
மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர்
போன்: 75987 75652
தொடர்புகளுக்கு:
தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி – 98427 96868
செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார்- 94423 83833
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Thiruchengode Events
சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 29.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10.00 மணிமுதல் 12 மணி வரை
இடம் : ஸ்ரீ காமகோடி தியான மண்டபம்
காமகோடி நகர், வளசரவாக்கம்
சென்னை-87
(ஆஞ்சநேயர்கோவில் பின்புறம்)
தலைப்பு : “ஆரோக்கியமே செல்வம்”
சிறப்புப் பயிற்சியாளர் : Dr. P. திருஞானசம்பந்தம்
Director, Ruby Herbals
போன்: 95000 29890
தொடர்புக்கு: தலைவர்- R. பாலன் – 94442 37917
செயலாளர் – L. கருணாகரன் – 98419 71107
PRO யமுனா கிருஷ்ணன் – 94440 29827
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Chennai Events
ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும்
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 22.12.2013; ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை
இடம் : மாயாபஜார் A/C ஹால்,
Opp. E.B. அலுவலகம் எதிரில்,
E.V.N. ரோடு,
ஈரோடு.
தலைப்பு : “மனம் வெல்லும் மந்திர விளக்கு!”
சிறப்புப் பயிற்சியாளர் : ஆடிட்டர் P. வெங்கடேஸ்வரன்
Corporate Trainer
Ph: 97879 50100
தொடர்புக்கு
தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080
அனுமதி இலவசம்!!!
0 comments Posted in Erode Events