Home » Articles » ரஸியா சுல்தான்

 
ரஸியா சுல்தான்


ஆசிரியர் குழு
Author:

ஐ.நா.வின் மலாலா விருது பெறும்மாணவி

மறுக்கப்பட்ட கல்விக்காக தாலிபான்களை எதிர்த்துப் போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப் ஸாயின் துணிச்சலையும், சேவையையும் கவுரப்படுத்தும் விதமாக  ஜூலை 12ம் தேதியைமலாலா தினமாக அறிவித்ததுடன் குழந்தைகளின் கல்விக்காகப் பாடுபடும் மாணவ, மாணவிகளுக்கு-மலாலாவின் பெயரில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்படும் என்று அறிவித்தது ஐ.நா. சபை.

ஐ.நா.வின் சர்வதேச விருதான மலாலா விருதை இந்தாண்டு பெறுகிறார் இந்திய மாணவி ரஸியா சுல்தான். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் இந்த மாணவி தன்னுடைய கல்வியைப் போலவே பிறருடைய கல்வியைப் பற்றியும் கவலைப் பட்டார். கவலைப் பட்டதுடன் நின்று விடாமல் அதற்கான தீர்வை நோக்கிச் செயல்பட்டார். அந்தச் செயல்பாடுதான் அவருக்கு சர்வதேச விருதைப் பெற்றுத்தந்திருக்கிறது.

“Education is a Dream of Every Child in India”என்று சொன்ன மகாத் மாகாந்தியின் வார்த்தைகளைப் போலதான் குழந்தைகள்தம் அடிப்படை உரிமையான கல்வியைப்பெற முடியாத நிலை நம் நாட்டில் இன்றும் உள்ளது. இதற்கு எதிராகத்தான் போராடி வருகிறார் 15 வயது ரஸியா சுல்தான்.

 மேலும் படிக்க

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2013

உள்ளத்தோடு உள்ளம்
“விருந்தோம்பல்”
தன்னம்பிக்கை மேடை
சாம்பியன் உருவான கதை
நோபல்பெற்றுத்தந்த‘கடவுள் துகள்’
மரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”
படிப்பது எப்படி?
மார்ஸ் மிஷன்
ரஸியா சுல்தான்
எப்படி ஜெயித்தார்கள்
நீங்கள்சாதனையாளரே!
உலகைமாற்றிய சிறுபொறி
உழைப்பில் ஆர்வம்! உயர்வில் ஆனந்தம்!!
மனோலயம்