Home » Articles » வேலைகள் பலவிதம்

 
வேலைகள் பலவிதம்


தங்கவேலு மாரிமுத்து
Author:

தங்கவேலு மாரிமுத்து
93603 27848
இது நேரத்தைப் பற்றிய கட்டுரை. வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது குறித்த கட்டுரை. ஆனாலும் தலைப்பு, வேலைகள் பலவிதம். காரணம், ஏதாவது ஒரு வேலையைச் செய்து தானே நேரத்தைக் கழிக்கிறோம் (தூங்குவது கூட ஒரு வேலை தானே). அது வெற்றிக்கு உதவும் வேலையா? பொழுதை வீணாக்கும் தண்ட வேலையா? இதை சிந்திப்பவர்கள் தான் வெற்றிப்பாதையில் நடக்கிறார்கள்.

அது சரி. வெற்றிக்கு உதவும் வேலைகளை எப்படி இனம் கண்டு கொள்வது?
அதற்கு, நமது வேலைகளை விதவிதமாகப் பிரிக்க வேண்டும்.

1. முதல் வகை: ABCDE
• A: Aim – லட்சியம் நோக்கிய வேலைகள். லட்சியத்திற்கு ஓரளவாவது உதவக்கூடிய வேலைகள்.
• B: Benefit – எந்த வகையிலாவது, கொஞ்சமாவது நமக்கு நன்மை தரக்கூடிய வேலைகள்.
• C: Committed – யாரிடமாவது வாக்குக் கொடுத்து ஒத்துக்கொண்ட வேலைகள்
• D: Deadline – குறிப்பிட்ட தேதிக்குள் கட்டாயமாய் முடிக்க வேண்டிய வேலைகள் (அந்தத் தேதி முடிந்துவிட்டால் நிராகரிக்கப்பட்டு விடலாம் அல்லது அபராதம் கட்ட வேண்டியிருக்கும்).
• E: Entertainment – பொழுதைப் போக்கும் கேளிக்கைகள். இது எப்போதுமே கடைசியாக இருப்பது தான் நல்லது.

இப்படி, உங்கள் வேலைகளை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி, முக்கியமான வேலைகளுக்கு முன்னுரிமை (Priority) கொடுத்து செய்யலாம்.Read more


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


June 2013

நீங்கள் சாதனையாளரே!
அமிலப்பெருக்கம் என்னும் அசிடோசிஸ்
கண் வாசனை
டீன் – ஏஜ் பிரச்சினைகள்
என் பள்ளி
ஏணிகளாகும் ‘நூல்கள்’
வேகமாய் வருகிறது வெற்றி – 7
சான்றோர் சிந்தனை – எண்ணங்களைப் போல வாழ்வு
இரத்தக் கொடையாளர் தினம் – ஜுன் – 14
வேலைகள் பலவிதம்
மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்!
சிந்தனையை நிலைபடுத்து! செயலினை மேன்மைபடுத்து!!
உள்ளத்தோடு உள்ளம்