Home » Articles » படிப்பது சுலபம்

 
படிப்பது சுலபம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

அன்பான மாணவச் செல்வங்களே! படிப்பது சுலபமாக இருப்பதும் கடினமாக ஆவதும் நாம் கையாளும் விதத்தைப் பொறுத்து இருக்கி\து. முதலில் நாம் படிக்க வேண்டிய பொறுப்பை உணர்ந்தால்தான் படிக்க முற்படுவோம். நாம் பள்ளிப் படிப்பு படித்தாலும் கல்லூரி படிப்பு படித்தாலும் அதற்கு நம் அரசாங்கமும் சமுதாயமும் கொடுக்கும் விலை மிக அதிகமாகும்.

நாம் நம் படிப்புக்காக செலவிடும் தொகை அதிகம் போல் தோன்றினாலும் நம் அரசாங்கம் அது போல் 100 மடங்கு பணத்தை நம் ஒவ்வொருவருக்கும் செலவிடுகி\து என்பதை நாம் கட்டாயம் உணரவேண்டும். உதாரணமாக ஒரு பொறியியல் வல்லுனரை உருவாக்க 10 முதல் 15 இலட்சங்களை அரசாங்கம் முதலீடு செய்கி\து, அது போலவே நாம் மருத்துவராவதற்கு ஒவ்வொருவர்க்கும் கிட்ட தட்ட 50 இலட்சங்களை அரசு செலவிடுகி\து.

இந்தப் பணமெல்லாம் நம் சமுதாயத்தின் பணம்தான் என்று உணர வேண்டும். அப்படி உணருவோமாயின் நாம் சி\ப்பாக பயின்று குறிப்பிட்ட தி\னை வளர்த்து நாம் வாழ்வதோடு நாம் உருவாக செலவழித்த சமுதாயத்தின் கடனை (கடன் ‘ உடமை ‘ கடமை) அடைக்க நாமும் பொறுப்பேற்போம். அப்படி இல்லையாயின், உங்களுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பைப் பெற, வெளியே காத்திருக்கும் நபர்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதால், அவர்களுக்காவது வழி விடுங்கள். ஆக, நாம் தரமாகவும் சி\ப்பாகவும் படிப்பது என்பது நம் கடமை என்று உணர்ந்து இருப்பவர்களுக்கே படிப்பது என்பது சுலபமானது என்பதை புரிய வைக்கப் போகிú\ன். இனி அது பற்றி ஒவ்வொன்றாக, விரிவாகப் பார்ப்போம்.

1. வகுப்பில் கவனித்தல்: தினசரி நடத்தப்படும் வகுப்பு பாடங்களை கவனம் சிதறாமல் கவனித்தல் என்பது பாதி படித்து புரிந்து கொண்டதற்கு இணையாகும். பிற்பாடு நாம் பரிட்சைக்குப் படிக்கும் போது ஏற்கனவே படித்தது போல் சுலபமாக இருக்கும். நாம் நம் வகுப்பு பாடங்களை கவனித்தல் செய்வதை விருப்பு வெறுப்பு இன்றி செய்ய வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் நாம் விரும்பும் விதத்தில் பாடம் நடத்தாமல் போகலாம். ஆனால், நாம் கவனமாக கவனிக்காவிட்டால் அந்தப்பாடமானது நமக்கு மிகவும் கடினமாகிவிடும்.
இவ்வாறு பாடத்தை கவனிப்பதோடு நமக்கு வேண்டிய விதத்தில் தனியாக குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு பரிட்சை நேரத்தில் படித்து புரிந்துகொள்ளலாம். வகுப்பû\களில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான் நம் வாழ்நாள் முழுமைக்கும் நினைவில் இருக்கும் படி பதிகி\து. அப்படியில்லாமல், பரிட்சையின் போது மட்டும் படிப்பது பரிட்சையோடு போய்விடும்.

2. புரிந்து படித்தல்: நாம் பள்ளிக்குப் போவதே அறிவை வளர்த்துக் கொள்ளவே. நமது மனப்பாடத் தி\மையை வளர்ப்பதற்கு அல்ல. நம் பள்ளிகளில் சில நம் பிள்ளைகளின் மனப்பாடத் தி\மையை வளர்த்து பொது தேர்வுகளில் ஓரளவு கணிசமான மதிப்பெண்களை எடுக்க வைக்கி\ôர்கள். இவ்விதமாக தேரும் பிள்ளைகள், கல்லூரிப் படிப்பில் அதிக அளவு பாடத்தை அவ்விதமாக கையாள முடியாமல் வெறுத்து போக வாய்ப்பாகி\து. புரிந்து படிப்பதற்கும் மனப்பாடம் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், மனப்பாடம் செய்யத் தேவைப்படும் நேரத்திலும் உழைப்பிலும் மூன்றில் ஒரு பகுதி புரிந்து படிப்பதற்குப் போதுமானது. புரிந்துதான் படிக்க வேண்டும் என்று தீர்மானமாக இருந்தால், நாம் அறிவு பூர்வமாக மேம்பாடடைவது நிகழும். இந்தத் தன்மை மேல்படிப்புகள் முடிக்கும் வரை நீடித்து சி\ப்பாக தேறுவோம்.

3. கணித பயிற்சி: நாம் படித்து புரிந்து கொள்ள வேண்டிய பாடங்களைப் படித்துதான் ஆக வேண்டும். ஆனால், கணிதப் பாடத்தை பயிற்சியோடு செய்தால்தான் வேலைக்கு ஆகும். எல்லாம்தான் புரிகி\தே என்று கணக்கை பார்த்து விட்டு பரிட்சைக்குப் போவது மிகவும் அபத்தமாகும். போட்டுப் பார்த்தால்தான் நாம் எவ்வாறு புரிந்திருக்கிú\ôம் என்பதும், எங்கெல்லாம் தவறு செய்கிú\ôம் என்பதும் புரிய வரும். அதே போல் நாம் கணக்கை பார்த்து (படித்து) மட்டும் பரிட்சைக்கு சென்றால், நாம் பார்க்காத கணக்கு வந்தால், நாம் திண்டாட வேண்டியிருக்கும். ஆனால், கணக்கைப் போட்டு பார்த்து பயின்றிருந்தால், பயிலாத கணக்கையும் நம்மால் போட முடியும். நம் கணக்குத் தப்பாது.

4. கண்ணால் பார்ப்பது மேல்: செயல்முû\ப் பாடங்களை (Practicals) செய்து பார்த்து கண்ணால் பார்ப்பது காலத்திற்கும் நம் நினைவில் நிற்கும். செயல் முû\க் குறிப்புகளை வெறுமனே மனப்பாடம் செய்து பின்னர் செயல்முû\ப் பரிட்சையை நம்பிக்கையோடு செய்வதென்பது சாத்தியமில்லை. அதே போல் எந்த ஒரு விளக்கத்தையும் செயல் முû\யாக கற்றுக் கொள்வது சுலபமாக இருக்கும். செய்துதான் பாருங்களேன்.

5. எழுதிப் பார்ப்பது உதவும்: வகுப்புகளில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது குறிப்பெடுப்பதால், நாம் பாடத்தை மூன்று முû\ படிக்கும்படி ஆகி\து. முதலாவது, ஆசிரியர் என்ன சொல்கி\ôர் என்று கவனிப்பதால் நிகழ்கி\து. இரண்டாவது, கவனித்ததைப் புரிந்து நம் மூளைப்பதிவில் பதிய வைப்பதால் நிகழ்கி\து. மூன்றாவது, பதிந்ததை குறிப்பாக எழுதும் போது நிகழ்கி\து. ஆக, வகுப்பை கவனித்து குறிப்பெடுப்பதால் நாம் பரிட்சைக்குப் படிக்கும் போது சுலபமாக படிக்க முடிகி\து. முயற்சித்துப் பாருங்கள்.

6. கூட்டு சேர்ந்து படித்தல்: ஒத்த தன்மையுள்ள நண்பர்களை ஒன்று சேர்த்து, குழுவாக விவாதித்து புரிதலை மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வித குழு விவாதங்களை பொது தேர்வு தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில் செய்யாமல் ஆரம்ப கட்டத்தில் செய்வதன் மூலம் பயனுள்ளதாக இருக்கும். தனியாளாக படித்துப் புரிந்து கொள்வதைக் காட்டிலும், ஒன்று சேர்ந்து விவாதித்து படிப்பதன் மூலம் மூன்று அல்லது நான்கு மடங்கு பாடங்களை விரைவாக படித்து முடிக்கலாம். அதே சமயம் கூட்டு சேர்கிú\ôம் என்று படிப்பல்லாத செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. ஒன்று சேர்வது உருப்படுவதற்காக இருக்க வேண்டும்.

7. குறுவினா பதில்களைத் தொகுத்தல்: ஒவ்வொரு பாடத்திலும் உள்ள குறுவினாக்களுக்கு உண்டான பதில்களை வகைவாரியாக தொகுத்து வைத்து படித்தோமேயானால், பொது தேர்வின் இறுதிக் கட்டத்தில் சுலபமாக மறு பயிற்சி செய்ய உதவியாக இருக்கும். இவ்விதமாக பயிற்சி செய்வதன் மூலம் பரிட்சையில் எந்த ஒரு குறுவினாவிற்கும் சரியான பதிலை எழுதி முழு மதிப்பெண்ணைப் பெற முடியும்.

8. சுயமாக பரிட்சை எழுதிப் பார்த்தல்: குழுவாக படிக்கும் ஒத்த நண்பர்கள் ஒவ்வொருவரும் எல்லா பாடங்களுக்கும் பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாளை தயாரித்து சீல் செய்து வைத்துவிட வேண்டும். பின்னர் விடுமுû\ நாட்களில் குறிப்பிட்ட பாடத்திற்கு குலுக்கல் முû\யில் வினாத்தாளை தெரிவு செய்து, நண்பர்கள் யாவரும் ஒன்றாக பரிட்சை நேரப்படி முழு பரிட்சையை எழுதிப் பார்க்க வேண்டும். இதனால், நம் மதிப்பெண் தகுதி, பரிட்சை நேரத்தை கையாளும் விதம், பரிட்சை எழுதிய பின் சரிபார்ப்புக்கு நேரம் இருக்கி\தா போன்றவற்û\ தெரிந்து அதற்கு தகுந்த முû\யில் தயார் செய்து கொள்ளலாம்.

9. மனத்தளர்த்தலுக்கு நேரம் ஒதுக்குதல்: எந்நேரமும் படிப்பு படிப்பு என்று இருந்து விட்டால், அப்பு\ம் பொதுத் தேர்வு நெருங்கும் காலகட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். ஆகவே பரிட்சைக்குத் தயாராவதோடு பரிட்சை டென்ஷனுக்கும் தயாராவதை தவிர்க்க வேண்டும். அதற்கு, அவ்வப்போது படிப்பிற்கு இடையிடையே விரும்பிய இசை கேட்டல், விரும்பிய ஒரு சில சினிமா பார்த்தல் மற்றும் கலை ஆர்வமிருந்தால் அதில் கொஞ்ச நேரம் செலவிடுதல் ஆகியவற்û\ச் செய்யலாம்.
அதே போல், பரிட்சை நாளன்று பரிட்சை ஹாலுக்குள் நுழையும் வரை படிப்பதை தவிர்த்து, பரிட்சைக்கு முன் ஒரு சில மணி நேரங்களாவது படிப்பதை நிறுத்தி மனதையும் உடலையும் தளர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். கடைசி நேரத்திலும் படிப்பதன் மூலம் ஒரு வருட பக்குவ தயாரிப்பு கெடும் ஆகையால், தளர்வாகவும் ஆனந்தமாகவும் பரிட்சை கூடத்திற்கு செல்லுங்கள். விழிப்புணர்வுடன் கூடிய வகுப்பû\ கவனிப்பும், புரிந்து மட்டுமே படிப்பதும் செய்தால், பழி உணர்வின்றி பரிட்சையை சுலபமாக கையாண்டு அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2013

உனக்குள்ளே உலகம்-34
என் பள்ளி
வேகமாய் வருகிறது வெற்றி – 5
டாப் 10 பொறியியல் படிப்பு
மர்மமாய் இருக்கும் மனசு – 4
படிப்பது சுலபம்
பசுமரத்தாணி
புனித யாத்திரை – கயிலயங்கிரி
சிகரத்தை நோக்கி…
வெற்றிக் கனிகளைச் சுவையுங்கள்
அண்டார்டிகாவில் பாதாள ஏரியில் நுண்ணுயிரிகள்
வேலை கலாச்சாரம்
பிப்ரவரி மாத முக்கிய தினங்கள்
உள்ளத்தோடு உள்ளம்
சமூக நலனுக்கு பாதையாகு! சம காலத்தில் மேதையாகு!!