– 2013 – February | தன்னம்பிக்கை

Home » 2013 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    உனக்கு நீயே நண்பனும், பகைவனும்!

    தியான யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு சொல்வது மிக உயர்ந்த அறிவுரை. அது தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னை எப்போதும் இழிவுபடுத்திக் கொள்ளக் கூடாது. தனக்குத் தானே நண்பன். தனக்குத் தானே பகைவன்.

    Continue Reading »

    சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள …

    கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார்.

    Continue Reading »

    ஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி?

    ”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அதுவே திரும்பத் திரும்ப ஒலி/ஒளிப்பதிவுகளாக நம் உள்ளத்தில் திரும்பத் திரும்ப வந்து நம்மைப் பாடாகப் படுத்துவதுண்டு.

    Continue Reading »

    சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள …

    கௌதம புத்தர் மாபெரும் விஷயங்களைச் சொல்லும் விதம் மிகவும் எளிமையாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். ஒரு சமயம் சீடர்களிடம் உரையாற்ற வரும் போது கையில் ஒரு துணியுடன் வந்தார்.

    Continue Reading »

    ஒரு நம்பிக்கை ஏற்படுத்திய மாற்றம்….

    எட்வர்ட் ஜோச·ப் ·ப்ளெனகன் (Edward Jospeh Flenagan) என்ற கத்தோலிக்க பாதிரியார் 1886-1948 ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஒரு நல்ல சீர்திருத்தவாதி.

    Continue Reading »

    பிரச்னையை எதிர்கொள்வது எப்படி?….

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், தினசரி புதிய பிரச்னைகளும் வந்து கொண்டிருக்கின்றன. உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்னை. நாளை தீர்க்க வேண்டிய பிரச்னை.

    Continue Reading »

    ஜெயித்துக் காட்டுவோம்!

    வெற்றிப்படிகளில் முதல் அடியை எடுத்து வையுங்கள்.இன்றே! உங்களால் முடியும் ! …

    Continue Reading »

    ஐந்து விஷயம் கூட போதும்!…

    மனிதனுக்குள் புதைந்திருக்கும் பரிபூரணத்தன்மையை வெளிப்படுத்துவது தான் கல்வியின் குறிக்கோள்.மன உறுதியும், அதை வெளிப்படுத்தும் விதமும், பயன்தரும் விதத்தில் மனஆற்றலை அமைப்பதும் பயிற்சிகள் கல்வியில் இடம்பெற வேண்டும்.

    Continue Reading »

    தைரியத்துடன் செயலாற்றுங்கள்…

    கண்டனம் செய்யும் சொல் எதையுமே சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள். ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய சுமை முழுவதும் தங்கள் தோள்களின் மீதே சுமத்தப்பட்டிருப்பதாக எண்ணி செயலாற்றுங்கள்.

    Continue Reading »

    லட்சியத்தில் உறுதி வேண்டும்…

    ஒரு குறிக்கோளைத் தேர்ந்தெடுங்கள். அதைப் பின்பற்றுங்கள். முடிவை எட்டும் வரை விட்டு விடாதீர்கள். லட்சியத்தில் உறுதி இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.உங்கள் இதயத்தில் ஒரு வெட்டவெளி இருப்பதாக நினையுங்கள்.

    Continue Reading »