– 2013 – January | தன்னம்பிக்கை

Home » 2013 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    மனத்தினை நேசியுங்கள்…

    நேசியுங்கள் வார்த்தைகளால் அல்ல உள்ளதால் . அகத்தின் அழகு முகத்தில். .உள்ளத்தில் இருந்து நேசம் வெளிப்பட்டால் அதனை கொடுப்பவருக்கும் பெருபவருக்கும் மகிழ்வு மலரும்.

    Continue Reading »

    உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில்?

    எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஒரு அர்த்தத்தைத் தேடுகிறோம், வெற்றியடைய ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் எது எது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் விஷயங்கள் என்றாலும் எல்லோருடைய தேடலும் அவற்றை நோக்கியே இருக்கின்றன.

    Continue Reading »

    நாளை நம் கையில்…

    நிலத்தில் பயிரிட நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அதுபோல, நம்பிக்கையை வளர்ப்பதற்கு மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். பொன்மொழிகளையும், போதனைகளையும் மனதில் விதைத்து, அவற்றை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

    Continue Reading »

    நீயா… இல்லை நானா? – விவேகானந்தர்

    * ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.

    Continue Reading »

    வெற்றிக்குப் பக்கத்தில்…

    14 ஆம் நூற்றாண்டில்,கொலம்பஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு புதிய உலகைக்காணும் ஆவலில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் வழியே புறப்பட்டது.

    Continue Reading »

    மின்னல் வேக மாற்றம்! – விவேகானந்தர்

    * மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.

    * உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. “நான் ஒரு வெற்றி வீரன்’ என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.

    Continue Reading »

    Self-Image

    நாள்: 27-01-2013 மாலை 6.00
    இடம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N. ரோடு,
    ஈரோடு.

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. வைரமணி
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    பெரம்பலூர்

    தொடர்புக்கு
    தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

    புது யுகம் படைப்போம்

    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம், சென்னை சில்க்ஸ் எதிரில்,
    திருச்சி.

    பயிற்சியாளர் : தன்னம்பிக்கை லெனா
    ஏ.எல்.ஏ. டிரெயினிங் கன்சல்டென்சி
    சென்னை
    போன்: 99401 92817

    தொடர்புக்கு : திரு. கே. நாகராஜன் – 95784 08301
    திரு. தங்கவேல் மாரிமுத்து – 93603 27848
    திரு. சுரேந்திரன் – 98940 93595

    தன்னம்பிக்கை – ஏழாவது அறிவு!

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
    ஜோதி தியேட்டர் அருகில்
    திருச்செங்கோடு

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. மொஹமது நாசர் கமல்
    நிர்வாக இயக்குனர்,
    பிரைட் கன்சல்டன்சிஸ், கோவை.
    போன்: 76670 40365

    தொடர்புக்கு:
    தலைவர்: JCI. Sen. G.கோவிந்தசாமி – 98427 96868
    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் – 94423 83833

    உன்னை அறிந்தால்…. நீ உன்னை அறிந்தால்

    இடம் : காமகோடி நகர் தியான மண்டபம்
    பஞ்சாயத்து யூனியன் பஸ் ஸ்டாப்
    வலசரவாக்கம்
    (ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்)
    சென்னை

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. சீதாலக்ஷ்மி சிவக்குமார், M.Sc., M.A.
    சுயமுன்னேற்றம் & மனநல பயிற்சியளர்
    சென்னை
    போன்: 99621 63122

    தொடர்புக்கு : தலைவர் -M.S.M. சோமசுந்தரம் மாணிக்கம் – 92834 65169
    துணைத் தலைவர் – R. பாலன் – 94442 37917
    செயலாளர் – L. கருணாகரன் – 98419 71107