– 2011 – May | தன்னம்பிக்கை

Home » 2011 » May

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாசகர் வட்டத் துவக்க விழா

    உடுமலைப்பேட்டையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத் துவக்க விழா

    நாள் :11. 6. 2011; சனிக்கிழமை.

    நேரம் :காலை 10.00 மணி.

    இடம் :RKR Grks மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
    தாராபுரம் ரோடு,
    உடுமலைப்பேட்டை.

    தலைமை : திரு. R.K. இராமசாமி,
    தலைவர்,
    RKR கல்வி நிறுவனங்கள்.
    பயிற்சியாளர் : அருள்நிதி Jc.S.M. பன்னீர்செல்வம்

    தொடர்புக்கு : உடுமலை P.S.K. செல்வராஜ்
    98430 87561
    0422-4370435

    திருச்சி வாசகர் வட்டம்

    திருச்சி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் திருச்சி தில்லைநகர் உயர்திரு. கந்தசாமி அவர்களின் குடும்பம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் :12.06.2011

    நேரம் :காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம் : பிஷப்ஹீபர் மேல்நிலைப்பள்ளி,
    தெப்பக்குளம், சென்னை சில்க்ஸ் எதிரில்,
    திருச்சி.

    தலைப்பு : மனிதப்பிறவியின் மகாத்மீயம்

    பயிற்சியாளர் : திரு. T.R.வெங்கட்ராமன் M.B.A
    மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

    தொடர்புக்கு : திரு. கே. நாகராஜன் 9443714933
    திரு. தங்கவேல் மாரிமுத்து 9360327848
    திரு. சேவியர்மேத்யூ 94435 92287

    ராசிபுரம் வாசகர் வட்டம்

    ராசிபுரம் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் :19.06.2011

    நேரம் :மாலை 5 மணி

    தலைப்பு : வெற்றி இதோ உங்களிடம்

    சிறப்புப்பயிற்சியாளர் : திரு. நம்பிக்கை மணியன்,
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,
    தூத்துக்குடி.

    தொடர்புக்கு : திரு. கண்ணன் 95005 53078.

    சேலம் வாசகர் வட்டம்

    நாள் :19.6.2011; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : NGO சங்க கட்டிடம் மாடி,
    மாவட்ட ஆட்சித்தலைவர்.
    அலுவலகம் அருகில், சேலம்.

    தலைப்பு : “வெற்றி… வெகு சுலபம்…”

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. நம்பிக்கை மணியன்
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    தூத்துக்குடி

    தொடர்புக்கு : திரு. கரு. சா. பழநிபாலா 9578268366

    திரு. R. பாலன் 9791336145

    கோபி பயிலரங்கம்

    தன்னம்பிக்கை மாத இதழ், கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் :22.6.2011, புதன்கிழமை

    நேரம் :மதியம் 2.00 மணி

    இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல்
    கல்லூரி, கலைவாணி நகர்,ஒத்தக்குதிரை,
    கோபி

    தலைப்பு :புதியதோர் உலகம் செய்வோம்Ð

    பயிற்சி அளிப்பவர் :திரு. R. சக்ரவர்த்தி,
    காவல்துறை துணைக்கண்காணிப்பாளர்,
    மாவட்ட குற்றப்பிரிவு,
    நீலகிரி மாவட்டம்.

    தொடர்புக்கு : திரு. M. நம்பிராஜன்
    மக்கள் தொடர்பு அலுவலர்,
    தன்னம்பிக்கை மாத இதழ்,
    செல்: 94422 34008

    தூத்துக்குடி வாசகர் வட்டம்

    தூத்துக்குடி தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 12.05.2011

    நேரம் : மாலை 6 மணி

    இடம் : அன்னம்மாள் பெண்கள் ஆசிரியர்பயிற்சிநிறுவனம் எதிரில்,
    5/44, கால்டுவெல் காலனி முதல் தெரு,
    தூத்துக்குடி -8.

    தலைப்பு : மன அழுத்த மேம்பாடு மேலாண்மை

    பயிற்சியாளர்கள் : திரு. S.வசீகரன்
    திரு. A.செவ்வேல் முருகன்

    தொடர்புக்கு:

    தலைவர் : திரு. வசீகரன் – 98940 38871
    செயலாளர்: திரு. சதீஷ் – 99524 64888

    கோவை பயிலரங்கம்

    நாள் :19.6.2011; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் :இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139 / 86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.

    தலைப்பு :“செல்ப் இமேஜ்” (Self Image)

    சிறப்புப்பயிற்சியாளர் :Jc. சிரில் பெனடிக்ட்
    தேசிய தன்னம்பிக்கை பயிற்சியாளர்

    தொடர்புக்கு : திரு. A.Gமாரிமுத்து ராஜ் -98422 59335
    திரு. விக்டரி விஸ்வநாதன் – 9787744533
    திரு. A.சரவணகுமரன் – 9092092080

    சென்னையில் வாசகர் வட்டத் துவக்க விழா

    சென்னையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத் துவக்க விழா

    நாள் :19.6.2011; ஞாயிற்றுக்கிழமை.

    நேரம் :மாலை 5.00 மணி.

    இடம் : P.S. மேல்நிலைப்பள்ளி,
    இராமகிருஷ்ணா மண்டபம் எதிரில்,
    இராமகிருஷ்ணா மடம் ரோடு,
    மைலாப்பூர், சென்னை – 4.

    தொடர்புக்கு : தலைவர் திரு. M.S.M. சோமசுந்தரமாணிக்கம்
    9283465169, 9444401906.

    நாகர்கோவில் வாசகர் வட்டம்

    நாகர்கோவில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

    நாள் :10.6.2011; வெள்ளிக்கிழமை

    நேரம் :மாலை 5.30 மணி

    இடம் :YMCA ஹால்.

    தலைப்பு :“Blue Print of Success”

    பயிற்சியாளர் :திரு. நம்பிக்கை மணியன்

    தொடர்புக்கு :தலைவர் திரு. J. டட்லிசென் 94434 11049
    செயலாளர் திரு. C. ஜெரால்டு ஹெக்டர் 9442031199
    பொருளாளர் திரு.அ. கோதண்டராமன் 94432 82153

    மதுரைப் பயிலரங்கம்

    நாள் :19.6.2011; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் :காலை 10.00 மணி

    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42 / 20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்
    தபால்தந்தி நகர் ரோடு,
    பிரம்மகுமாரிகள் மடம் எதிர்புறம்
    மதுரை -17.

    தலைப்பு :முயன்றால் முடியாதது எதுவுமில்லை

    சிறப்புப்பயிற்சியாளர் :கவிஞர் மு. செல்லா,
    மாவட்டத் தலைவர்,
    கலை இலக்கியப் பெருமன்றம்.

    தொடர்புக்கு

    செயலர் — கவிஞர். இரா. இரவி: 98421 93103
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சுந்தர்: 94437 43524