Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

மாணவர்கள் தேர்வையும், மக்கள் தேர்தலையும் சந்திக்கும் காலகட்டம் இது.கல்வியின் அவசியம் அறிந்து, விளையாட்டுத் தனத்தை மூட்டைகட்டி வைத்து சாதிக்க வேண்டும் என்ற ஒரே மனநிலையில் படித்துள்ளவர்கள் தேர்வைச் சந்திக்க பயப்படப்போவதில்லை. அதே போல் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்டவர்கள் தேர்தலைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. அரைகுரையாகப் படித்துள்ள மாணவர்களுக்குத்தான் தேர்வு சோர்வு தரலாம். அதேபோல் மக்கள் பணியில் பின்வாங்கி இருந்தால் தேர்தல் ஆள்பவர்களுக்குத் ‘தலைவலி’ ஆகலாம்.
முன்கூட்டியே, திட்டமிடப்படாத வாழ்க்கை தரும் படிப்பினை எல்லோருக்கும் தருவது மன அழுத்தமும் சோகமும் தான்.
மாணாக்கர் கடமை பெற்றோருக்குச் சிரமம் தராமல் நல்ல மதிப்பெண் எடுத்து சிகரம் தொடுவது. மக்களின் கடமை நல்லோருக்கு வாக்களித்து நல்லாட்சியை மாநிலத்தில் மலரச் செய்வது.
ஆக்கப்பூர்வமான மனநிலையில் ‘முடிவுகள்’ எடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் ‘விடியல்’கள் வெளிச்சமாகவே இருக்கும்.

அன்புடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2011

மு. மேத்தா கவிதை….
கவிதைகள்
முயன்றேன் வென்றேன்
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
உனக்குள்ளே உலகம்-10
வெற்றி விடியல்
நலந்தானா
பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
வளமான சிந்தனை
மனதினை தெளிவு செய்
மதிப்பு, மரியாதை
தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!
மருத்துவம் நோய்வாய்ப்படாது நூறாண்டுகள் வாழும் வழிமுறைகள்
விதைகளால் ஓவியம்
ஜெயிப்பது நிஜம்
உங்களால் எதையும் சாதிக்க முடியும்
உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !!
உடலினை உறுதிசெய்
உள்ளத்தோடு உள்ளம்