Home » Articles » நலந்தானா?

 
நலந்தானா?


admin
Author:

சூப்புகிறாள். இதனால் பின்விளைவுகள் உண்டா? இதை எவ்வாறு தடுப்பது? (ரமா, போத்தனூர்)
விரல் சூப்பும் பழக்கம் சிறுவயதிலேயே கட்டுப்படுத்தாவிட்டால் திருமணத்திற்குப் பின்பும் தொடரும் அபாயம் உள்ளது. பலர் வெளியில் சொல்லாமல் அவதிப்படுகின்றனர். விரல் சூப்புவதற்கான மூலகாரணம் குழந்தைப் பருவத்தில் பால் புகட்டும்போது ஏற்படும் தவறான முறையாகும். குழந்தைக்கு உதட்டின் மூலம் இன்ப உணர்வு கிடைப்பதால் ஒரு வித மயக்கநிலை ஏற்படும். அப்போது குழந்தை தூங்கிவிட்டது என நினைத்து மார்பை மூடும் போது, குழந்தை அந்த இன்பம் தொடர தன் கை விரலை சூப்புகிறது. நாளடைவில் இந்த நிலை தொடர ஆரம்பித்துவிடுகிறது. இந்த நிலையைத் தடுக்க தாய் குழந்தையுடன் அதிக நேரம் விளையாட வேண்டும். மற்றவர்கள் முன்பு விரல் சூப்புவது தவறு என்று அறிவுரைக்க வேண்டும். இந்நிலை தொடர்ந்தால் உளவியல் நிபுணரிடம் தனிப்பட்ட முறையில் மனவியல் பயிற்சி எடுப்பது அவசியமாகும்.
M.S.K. முஹையுதீன்
உளவியல் நிபுணர் மற்றும் பயிற்சியாளர்
தொலைபேசி எண்: 93600 53930
எனக்கு சிறுவயதிலிருந்தே வளைந்த முதுகு (கூண்) உள்ளது. இப்போது 45 வயதாகும் எனக்கு இதை சரிபடுத்த முடியுமா? (பழனிசாமி, ஈரோடு)
கூண் என்கிற வளைந்த முதுகு சிலருக்கு எலும்பின் குறைபாடு காரணமாக பிறவியிலிருந்து வரலாம். பெண்களைப் பொறுத்த வரை 10லிருந்து 11 வயதில் பருவமடையும் நிலையில் சிலருக்கு வளைமுதுகு ஏற்படலாம். வயதான முதியோர் களுக்கு வருவது டி. ஜெனரேஷன் ஸ்கோலி யோஸிஸ் என்கிற ஒரு வகை.
இந்த மூன்று வகையையும் குணப்படுத்த முடியும். வளைமுதுகு அதிகமாக உள்ளவர்களுக்கு மூச்சுவிடும் பிரச்சனை இருந்தால் அறுவை சிகிச்சை மூலமாகவும், வளைவை நிமிர்த்த தயாரிக்கப்பட்ட சிறப்பு பெல்ட் மூலமாகவும் சரிசெய்யலாம். 45 டிகிரி வரை பெல்ட் மூலமாகவும், அதற்கு மேல் உள்ள வளை முதுகை அறுவை சிகிச்சையால்தான் குணப் படுத்த முடியும். வயதானவர்களாக இருந்தால் அவர்கள் உடல் நிலையை பொறுத்து, அறுவை சிகிச்சை செய்வது அவசியம்.
Dr. R. கார்த்திகேயன்
தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்
R.R. Spine Centre,
வடவள்ளி, போன்: 2549222


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2010

வாழும்போதே நீ வானத்தைத் தொட்டுவிடு
கவலை தாங்கி மரம் – பவளமல்லி
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
என்றும்…
வாழ்க்கை ஒரு வசந்தக் காடு
வெற்றிப்படி 4
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம் !
மானுடத்தை வளர்த்த மகாவீரர்
வருவது தானே வரும்!
கணினி தொழில்நுட்பம்
எது விளையாட்டு?
சிந்தனை செய் நண்பனே- என்னைத் தெரியுமா?
அதெல்லாம் ஒரு காலமுங்க!
விடாமல் முயலுங்கள் விரும்பியதை அடையுங்கள்
அர்த்தமற்ற இலக்குகள்
உடலினை உறுதி செய்
மனிதப்பிறவி பெரும்பேறு
வாழ்க்கைப் பயண வெற்றிக்கு…
தொழிலை நேசி! வெற்றியை சுவாசி!!
அன்பு
உள்ளத்தோடு உள்ளம்
நலந்தானா?
CBSE கல்வி உதவித்தொகை
முயன்றேன் வென்றேன்