Home » Articles » இங்கிலாந்து சுற்றுலா

 
இங்கிலாந்து சுற்றுலா


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

லண்டன் மேடம் துஸாட்
மெழுகு பொம்மைகளின் காட்சி அரங்கம். உலகின் முக்கிய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் எனப் பலரது சிலைகள் தத்ரூபமாக உள்ளன. இந்தியாவின் காந்தி, இந்திரா காந்தி, சச்சின், அமிதாப், சாருக்கான் சிலைகள் உள்ளன. அனுமதி கட்டணம் சுமார் ரூ. 2000. 2மணி நேரம் ஆகிறது. கில்லடின் உள்ளது. இருட்டு அறையில் பயமுறுத்து கின்றனர். 250 ஆண்டுகளாய் உள்ளது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்