Home » Articles » துவளாத வரை தோல்வியில்லை

 
துவளாத வரை தோல்வியில்லை


admin
Author:

வலிகள் இல்லாது வலிமையில்லை
பயணமில்லாது பாதையில்லை
பாலைவனத்துக்குள்ளும் ஒரு சோலைவனம்
புதைந்திருக்கும்
கட்டாந்தரையிலும் கனிமச் சுரங்கம்
காத்திருக்கும்
கேள்விகளுக்குள்ளும் பதில்கள்
ஒளிந்திருக்கும்
நெருங்கிச் சென்றால்
நிலவுக்குள்ளும் நீர் இருக்கும்
தொடரும் தோல்விகளுக்குப் பின்னாலும்
வெற்றிக் கனி மறைந்திருக்கும்
தேடல் தொடர்ந்தால்
தோல்வியும் ஒருநாள் துவளும்
வலிகள் இல்லாது வலிமையில்லை
பயணங்கள் இல்லாது பாதைகளில்லை.

 

1 Comment

  1. mariyappan says:

    meekahum pedithu irrukirathu….

Leave a Reply to mariyappan


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்