Home » Articles » உன்னதமாய் வாழ்வோம்

 
உன்னதமாய் வாழ்வோம்


அனுராதா கிருஷ்ணன்
Author:

– டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

வளமான வாழ்க்கை அமைய, திணிவான உயிர்ச் சக்தியும் வலிமையான உடல் நிலையும் அவசியம் தேவை. ஆங்கில மருத்துவத்தைத் தவிர மாற்று மருத்துவங்கள் எல்லாமே நம் உயிர்ச் சக்தி திணிவை அதிகரிக்கச் செய்யும் அற்புத அறிவியல் சார்ந்த வைத்திய முறைகள்தான். ஆனால், உடலை வலிமையாக்க வேண்டுமானால் அனைத்துச் சத்துகளை உள்ளடக்கிய சமச்சீர் உணவு மருத்துவமே சிறந்ததாகும். நண்பர்களே! என்னதான் உயிர்ச் சக்தியை தொடர்ந்து அதிகரிக்கச் செய்தாலும் அது நிலையாக இருக்க வேண்டுமானால் உடல் வலிமை மிக அவசியம். சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை என்பது இதுதான். உயிர்ச் சக்தியை அதிகரிக்கும் வழி கிடைத்து, உடல் வலிமையை காக்கும் வழி நம்மிடம் இல்லை என்றால் திரும்பத் திரும்ப சக்தியூட்டிக் கொள்ள மாற்று மருத்துவ மருத்துவரை வாழ்நாள் முழுவதும் சார்ந்து இருக்க வேண்டும். அதே சமயம் உடலினை ஒரு முறைவலிமைப் படுத்திவிட்டால் பின் அதுவே உயிர்ச் சக்தியை நிலைக்கச் செய்து நீண்ட அரோக்கியத்தை நிலை நிறுத்தும். என்ன நண்பர்களே! ஒரு முறை கனிசமாகச் செலவு செய்து உடலை வலிமையாக்கி ஆரோக்கியத்தை நிரந்தரமாக மீட்டுக்கொள்ள வேண்டுமா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்து வெறும் உயிர்ச் சக்தியை அதிகரிக்கச் செய்து நீண்ட நாள் போராட வேண்டுமா? உள்ளத்திலே மன வலிமையையும் எண்ணத்திலே வாழ்கை வளமையையும் கொண்டுள்ள வலிய நண்பர்களே! உடல் வலிமையாக இருக்க வேண்டுமானால் உடலினை உறுதி செய்யும் ஐந்தாம் படி நிலையான கொழுப்பு, எலும்பாகும் இரகசியங்களை முதலில் தெரிந்து, புரிந்து வாழ வேண்டும். நண்பர்களே! இந்த இதழில் கொழுப்பு எலும்பாகும் அற்புதங்களை உணர்ந்து கொள்வோம்.

நண்பர்களே! நமது எலும்பு என்பது புரதம் மற்றும் உயிர் தாதுக் களின் கிடங்காகும் (Store house of protein and minerals). இந்தச் சேமிப்பானது நாம்

 

1 Comment

Post a Comment


 

 


September 2010

வெற்றிக்கு வேண்டிய தலைமைப் பண்புகள்
முதல் மார்க் வாங்குவது எப்படி
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
உள்ளத்தோடு உள்ளம்
இல.செ.க வின் சிந்தனை
நம்பிக்கை கொள்
தன்னம்பிக்கையும் தளரா முயற்சியும்
இங்கிலாந்து சுற்றுலா
துவளாத வரை தோல்வியில்லை
காரணம்
திறந்த உள்ளம்
சிற்பி
உன்னதமாய் வாழ்வோம்
சிந்தனை செய் நண்பனே…
இவைகளையும் கவனியுங்கள்
மனமே மனமே மாறிவிடு!
காலத்தை வென்று நிற்கும் நிகழ்வுகள்- II
அமர்நாத் யாத்திரை
உனக்குள்ளே உலகம்
நல்லா இருங்க…
முயன்றால் முடியும்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
உடலினை உறுதி செய்