முதல் மார்க் வாங்குவது எப்படி
தங்கவேலு மாரிமுத்து on Sep 2010
– தங்கவேலு மாரிமுத்து
சூழல் கண்டு சுருங்கி விடலாமா?
our children are not your children
They come through you”
இது, உலகப்புகழ் பெற்ற கவிஞர் கலீல் கிப்ரானின் கவிதை வரிகளில் ஒன்று.
என்ன அர்த்தம் இதற்கு? பல அர்த்தங்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களுடைய குழந்தைகள் அல்ல.
அவர்கள் உங்களிடமிருந்து தோன்றியவர்கள்.
Continue Reading »
உழைப்பை எடுத்துச் செல்! உயர்வை எட்டி நில்!!
நேர்முகம் : என். செல்வராஜ்
திட்டம் தீட்டுகிறேன் என்று ஆரம்பத்திலேயே பெரிய பெரிய அளவு திட்டம் தீட்டுவதை விட, நம் சக்திக்கு உட்பட்ட திட்டம் தீட்டி, அதில் வெற்றிகண்டு, அடுத்தடுத்து இலக்கை நிர்ணயித்து சாதிக்க வேண்டும்.
Continue Reading »
1 comment Posted in Cover Story
உள்ளத்தோடு உள்ளம்
ஐயா! படிப்பதென்பது எனக்கு கடினமாக இருக்கிறது? எவ்வளவோ உழைக்க வேண்டி இருக்கிறது? என்னால் முடியவில்லை” அதனால் இனி நான் பள்ளிக்கு வருவதாக இல்லை என்றான் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன்.
Continue Reading »
0 comments Posted in Editorial
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
கோபியில்…
தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 31.09.2010, வியாழக்கிழமை
நேரம் : மதியம் 2.00 மணி
இடம் : ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கலைவாணி
நகர், ஒத்தக்குதிரை, கோபி.
Continue Reading »
0 comments Posted in events
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
ஈரோட்டில்…
தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் Jc ச. கருப்பண்ணசாமி
இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
நாள் : 22.09.2010,
ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : மாயாபஜார் ஹால்
EB அலுவலகம் எதிரில்,
E.V.N. ரோடு, ஈரோடு
Continue Reading »
0 comments Posted in events
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
மதுரையில்…
நாள் : 19.09.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
42/20, சிபி பவுண்டேசன்,
மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,
தபால் தந்தி நகர் ரோடு, பிரம்மகுமாரிகள்
Continue Reading »
0 comments Posted in events
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா மையம் மற்றும் ஊட்டி உமா சங்கர நாராயணன் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
கோவையில்…
நாள் : 19.9.2010, ஞாயிற்றுக்கிழமை
Continue Reading »
0 comments Posted in events
சுயமுன்னேற்றப் பயிலரங்கம்
திருச்சியில்…
நாள் : 12.09.2010, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் : தமிழக ஐகப் இல்லம்
காமராஜர் சிலை எதிரில்
சத்திரம் பேருந்து நிலையம்
திருச்சி.
Continue Reading »
0 comments Posted in events
இல.செ.க வின் சிந்தனை
சிந்தனை
ஒவ்வொரு நாளும் சிறிதாவது முன்னேற்றத்தைக்
காணாமல் வாழ்வது என்பது நல்லதல்ல.
நேற்றிருந்ததைப் போல இன்றும் இருந்தால்,
உங்கள் வாழ்க்கை மிகச் சாதாரண
வாழ்க்கைதான். தன்னம்பிக்கையுடன்
தினமும் முன்னேறுங்கள்.
Continue Reading »
0 comments Posted in Articles