– 2010 – August | தன்னம்பிக்கை

Home » 2010 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    மதுரையில்…
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்    : 15.08.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம்    :    காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் :    தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42/20, சிபி பவுண்டேசன்,
    மாணிக்கவாசகர் தெரு, மீனாட்சி நகர்,
    தபால் தந்தி நகர் ரோடு, பிரம்மகுமாரிகள்
    மடம் எதிர்புறம், மதுரை-17.

    தலைப்பு : வெற்றி உனதே!
    பயிற்சியளிப்பவர் : திரு. M. நிஷாந்த் M.A, M.Phil., Ph.D.,
    உதவி பேராசிரியர், மதுரை சமூக அறிவியல் கல்லூரி

    தொடர்புக்கு : கவிஞர் இரா. இரவி – 98421 93103
    திரு எ.எஸ். இராஜராஜன் – 94422 67647  திரு. திருச்சி சந்தர் – 94437 43524


    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோவையில்…
    [wp-imageflow2 dir=Aug-2010-cbe]
    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா மையம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    அனுமதி இலவசம்!

    நாள்    : 22.08.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம்     : மாலை 5.30 மணி

    Continue Reading »

    இங்கிலாந்து பயணம்

    இங்கிலாந்து பயணம் – I

    ஸ்காட்லாந்து மலை  சுவைநீர்
    ஸ்காட்லாந்து பல நல்ல நீர் ஏரிகளை உடையது. இங்கிலாந்து முழுதும் ஸ்காட்லாந்து சஅபமதஅக ரஅபஉத என குடிநீர் விற்கின்றனர். MOONTAIN SPRING என்று பெயர். மலைகளின்

    Continue Reading »

    குடை வள்ளல்

    நண்பர் சேகரிடம் வாங்கிவந்த
    குடையை தொலைத்த மகளைத்
    திட்டிக் கொண்டிருந்தார் சுந்தரம்.
    கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கதவைத் திறந்தார்.  வாசல் சேகர்.
    “வாங்க சேகர். நானே வரலான்னு நினைச்சேன்” என்றார்.

    Continue Reading »

    திறந்த உள்ளம்

    தன்னம்பிக்கை 2010 ஜூலை இதழ் கண்டேன்.          மாண்புமிகு அவினாசிலிங்கம் அய்யா அவர்களைப் பற்றி வேந்தர் திரு. தி.க. சண்முகானந்தம் அவர்கள் கணித்தெடுத்த மொழிகள் கனிச்சுவைபோல் இனித்தன!

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    இனிய நண்பர்களே! இந்த உலகில்         உடலைப் பருமனாய் வளர்த்து, கழிவு களைச் சேர்த்து வாழ்க்கையை எப்படியாவது ஓட்ட வேண்டும் என்று யாரும் தீர்மானமாக இருப்பதில்லை. நாம் எல்லோரும் குண்டு தன்மையில் சிக்காமல் இருக்கவே விரும்பு கிறோம். ஆனால், வழி தெரியாமல்தான் முழிக்கின்றோம். நண்பர்களே! நாம் குண்டாவதைத்

    Continue Reading »

    விதை

    – மன்னை மாதவன்

    ஆடி பட்டம் தேடி விதை” நெற் பயிர்கள்     மண்ணில் விதைக்கப்படும் காலத்தை இந்த வரிகள் நமக்கு கூறினாலும் விதைத்தது முதல் அறுவடை வரை உழைப்பும் முயற்சியும் தொடர்ச்சியாக விதைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நம் முன்னோர்களின் இந்த

    Continue Reading »

    தேசம் என் சுவாசம்

    – கோபி பயிலரங்கம்

    சுயமுன்னேற்றச் சிந்தனைகளை வளர்க்கும்     பொருட்டு தன்னம்பிக்கை மாத இதழால் நடத்தப்படும் சுயமுன்றேற்றப் பயிரலங்குகள் சமுதாய முன்னேற்றத்திற்கு சாவியாக செயலாற்றி வருகிறது.

    Continue Reading »

    பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!

    – ஆர். முருகேசன்

    குழந்தையாகவே இருந்திருக்கலாம். எவ்வளவு சந்தோசமாக இருக்கிறார்கள் பார்த்தாயா என்ற நண்பரின் வார்த்தை களுக்கு காரணமான குழந்தை களை நோக்கி எனது கண்கள் குவிந்தன. துள்ளி விளை யாடும் அந்த குழந்தைகளின் குதூகலம் சற்று நேரம் என் குழந்தை பருவத்தை நினைவு படுத்தியது. சந்தோசம் மனதில்

    Continue Reading »

    ஆற்றல் மிகுந்த மனம்

    – சி.ஆர். ரவீந்திரன்

    ஷேக்ஸ்பியர் தன்னுடைய நாடகமான “பன்னி         ரெண்டாம் இரவில்” ஃபெஸ்டே என்ற கதாபாத்திரத்தின் வாயிலாக ஒரு கருத்தைச் சொல்லுவார்.  “சிலர் பிறக்கும் போதே புகழுடன் பிறக்கிறார்கள். சிலர் தங்களுடைய சாதனைகளின் வாயிலாகப் புகழ் அடைகிறார்கள்.

    Continue Reading »