Home » Articles » இங்கிலாந்து பயணம்

 
இங்கிலாந்து பயணம்


பன்னீர் செல்வம் Jc.S.M
Author:

இங்கிலாந்து பயணம் – I

ஸ்காட்லாந்து மலை  சுவைநீர்
ஸ்காட்லாந்து பல நல்ல நீர் ஏரிகளை உடையது. இங்கிலாந்து முழுதும் ஸ்காட்லாந்து சஅபமதஅக ரஅபஉத என குடிநீர் விற்கின்றனர். MOONTAIN SPRING என்று பெயர். மலைகளின் உச்சியிலிருந்து நீர் சிறு சிறு அளவில் ஓடி வருகிறது.

*******

இங்கிலாந்து பயணம் -II

பெஸ்டோ பீச்
லண்டனிருந்து கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவில் சபோல்க் என்ற பகுதியில் உள்ள கடற்கரை. இங்குள்ள துறைமுகத்திருந்து பொருள்களை கப்பல்களில் எடுத்துச் செல்கின் றனர்: கொண்டு வருகின்றனர். கடற்கரையில் மணல் நம்மூர் போல் இல்லை. சிறுசிறு கற்களாக உள்ளது. எங்கும் குளிப்பதைப் பார்க்க இயலவில்லை. கரை ஓரம் சாலை, சாலைக்கும் கடலுக்கும் இடையில் சிறுசிறு ஒரு அறை வீடுகள் உள்ளன.  தனியாருக்கு சொந்தமானது.  பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் உள்ளன.
**********

இங்கிலாந்து பயணம் -III

கேம்பிரிட்ஜ்
கேம் என்பது நதி. இந்த நதிமீது கட்டப்பட்ட பாலம் என்ற பொருளில் கேம்பிரிட்ஜ் என்ற பெயர் வந்தது.  நதி சுமார் 20 அடி அகலம் இருக்கும். முன்பு இருந்த ஒரே பழைய பாலத்துக்குப் பதில் பெரிய புதிய பாலம் அமைத்துள்ளனர்.  இத்துடன் இருபுறமும் உள்ள கல்லூரிகளை இணைக்க பல பாலங்கள் கட்டியுள்ளனர். முன்பு இப்பாலங்கள் கிடையாது. நதியைக் கடந்து செல்ல படகு பயன்படுத்தினர். மரத்தாலான நீளமான இந்த ஓடங்களில் நதியில் செல்வதை பண்டிங் என்று கூறுகின்றனர். இங்குள்ள ட்ரினிடி கல்லூரியில் சர் ஐஸக் நியூட்டன் பயின்றுள்ளார்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு