Home » Articles » குடை வள்ளல்

 
குடை வள்ளல்


ராஜ்குமார் x-ray
Author:

நண்பர் சேகரிடம் வாங்கிவந்த
குடையை தொலைத்த மகளைத்
திட்டிக் கொண்டிருந்தார் சுந்தரம்.
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கதவைத் திறந்தார்.  வாசல் சேகர்.
“வாங்க சேகர். நானே வரலான்னு நினைச்சேன்” என்றார்.
“பரவாயில்ல ஸார். விடுமுறை முடிஞ்சு ஊருக்கு போறேன். சொல்லிட்டு போகலான்னு வந்தேன்.”
“சரிப்பா அந்த குடைய” என்று இழுத்தார்  சுந்தரம்.
“என் ஞாபகமாக நீங்களே வச்சுக்கங் களேன்”! என்று சொன்ன சேகரை வழியனுப்பி விட்டு, கோபம் கலந்து புன்னகையில் தன் மகளைப் பார்த்தார்.  சுந்தரம்.

– X Ray  ராஜ்குமார்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2010

சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
மாற்றங்கள் வரட்டுமே மாமனிதரென்று நாம் வாழ்ந்திடவே…
வரவு எட்டணா… செலவு பத்தனா..
உள்ளத்தோடு உள்ளம்
இங்கிலாந்து பயணம்
குடை வள்ளல்
திறந்த உள்ளம்
உன்னதமாய் வாழ்வோம்
விதை
தேசம் என் சுவாசம்
பேசத் தெரிந்திடு! வாளை வீசத்தெரிந்திடு!!
ஆற்றல் மிகுந்த மனம்
தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறியுங்கள்
சிறந்த சாதனைகளை படையுங்கள்
ஈரோடு பயிலரங்கச் செய்தி
மனமே மனமே மாறிவிடு!
முயன்றேன்! வென்றேன்!!
முதல் மார்க் வாங்குவது எப்படி
தீரா வாதம்
நல்ல காலம் பொறக்குது
கோவை நகரம் – வரலாற்றுத் தொன்மை ஆய்வு
உனக்குள்ளே உலகம்
உனதாகும் இனி உலகம்
சிரிப்பே நல்ல மருந்து
பயத்தை விரட்டு