– 2010 – July | தன்னம்பிக்கை

Home » 2010 » July (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்

    – பேரா. இரா. மோகன்குமார்

    14. பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள்

    புற்று நோய், எய்ட்ஸ், மாரடைப்பு போன்ற கொடிய நோய்களை எதிர்த்துப் போராடி சந்தோஷத்தோடு சாதனை வாழ்வு (வாழும்) வாழ்ந்து சரித்திரம் படைத்து வரும் (வந்த) எத்தனையோ சாதனையாளர்களை வரிசைபடுத்த முடியும்.

    Continue Reading »

    தலைவரின் ஒரு நிமிட வருத்தம்

    – வி. ரவிந்திரன்

    அன்று செவ்வாய்க்கிழமை காலை நேரம். நிர்வாகக் குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பே தலைவரின் அலுவலகத்திற்கு அந்த இளைஞர் திரும்பியிருந்தார். தலைவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து சென்று, வந்து கொண்டிருந்த அந்த இளைஞரைச் சந்தித்தார். “தனிப்பட்ட முறையில் உனக்கு என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார் தலைவர்.

    Continue Reading »

    அடுத்தது என்ன?

    – கே. நாகராஜ்

    நாம் அரசியல் சுதந்திரம் பெற்று விலை மதிப்பற்ற குடியரசு நாட்டை உருவாக்கி விட்டோம். ஆனால் சுதந்திரம் கிடைத்தவுடன் இந்தியா ஒரு பெரும் கேள்வியை எதிர்நோக்க வேண்டியிருந்தது. சுதந்திரம்: அடுத்தது என்ன? நம்முடைய சட்ட அமைப்பில் மக்களுக்கு நாம் பலவிதமான உறுதிமொழிகளை கொடுத்துள்ளோம்.

    Continue Reading »

    தாழ்வை தள்ளி விடு!

    – மெர்வின்

    நம்மிடம் மூன்று விதமான கணிப்பு இருக்கிறது. நம்முடைய தகுதியைச் சரியாக மதிப்பிடுவது. தகுதியை உயர்த்தி மதிப்பிட்டுக் கொள்வது. தகுதியை மிகவும் குறைவாக மதிப்பிடுவது.

    Continue Reading »

    வாங்க சாதிக்கலாம்

    – ஆர்.வி. பதி

    உலகம் முழுவதும் பல்வேறு காலகட்டங் களில் பலப்பல சாதனையாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு சிலர் மிகச்சிறிய வயதிலேயே சாதிக்கிறார்கள். வெகுசிலரே மிகச்சரியான வயதில் சாதிக்கிறார்கள். வேறு சிலரோ காலம்

    Continue Reading »

    உடல்வலு – மனோதிடம் – அறிவாற்றல்

    – அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    மகிழ்ச்சியாக இருக்கும்போது, எதையும் சாதிக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கை யும் அதிகரிக்கிறது. துக்கமோ, நோய்பட்டிருக்கும் போதோ, என்னால் முடியாது என்ற அடி நிலைக்கும் சென்று விடுகிறோம். இதற்கு காரணம் என்ன? வெறுமனே மகிழ்ச்சியும் துக்கமும் தானா?

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    20. நல்ல உணவும் நல்ல கொழுப்பும்

    உள்ளத்தால் சிறப்பாக வாழ நினைக்கும் குண்டுடம்புக்காரர்களே! நீங்கள் உட லாலும் சுகமாக வாழ செய்ய வேண்டிய தெல்லாம் சரியான உணவுத் தெரிவே ஆகும். அந்த உணவுத்தெரிவும் சரியாக இருக்க ஒல்லி உடம்புக்காரர்களை காப்பி அடித்தால் நல்லது உடலை சரியான அளவுகளில் வைத்திருக்கும் கலை இவர்களுக்குத்தான் கைவந்த கலையாக இருக்கும்.

    Continue Reading »

    தேச பக்தியும், குரு பக்தியும்

    – பேரா. பி.கே. மனோகரன்

    அடுத்த மாதம் ஆகஸ்டு 15 சுதந்திர தினம். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை கொண்டாடும் அளவுக்கோ, பிறந்த நாள், திருமண நாள் போன்ற வற்றை கொண்டாடும் அளவுக்கோ கூட சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களை கொண்டாடுவதில்லை என்பது வேதனைக் குரிய ஒன்று. தேசிய

    Continue Reading »

    தோல்விக்கு முடிவு கட்டுங்கள்! புது மனிதராக புதுப்பொலிவோடு பிறப்பெடுங்கள்!!

    – உதய சான்றோன்

    ஒரு முடிவு எடுங்கள், போதும் இனி ஒரு விதி செய்வோம், இன்று நாம் வாழ்கிற வாழ்க்கையில் பலர் என்னதான் வெற்றியாளராக இருந்தாலும் அல்லது வெற்றிக்காக போராடிக்கொண்டிருப்பவர்களாக இருந்தாலும், நான் பார்க்கிறேன். வெற்றி அடைந்தவர்களில் அதிக சதவீதம் பேர் எது அதிகம் இருக்கிறதோ அது பெரிய விசயமாக தெரிவதில்லை. இல்லாத விஷயத்திற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

    Continue Reading »

    முயன்றேன்! வென்றேன்!!

    – ஜாக்குலின்

    கண்களால் முடியாத காரியம் ஒன்றுமில்லை. ஆண்களுக்கு நிகராக எந்த வேலையும் செய்யமுடியும் என்று உற்சாகமாக ஆரம்பித்தார் ஜாக்குலின்.

    Continue Reading »