![]() |
Author: பன்னீர் செல்வம் Jc.S.M
|
எடின்பரோ கோட்டையிலிருந்து ஊர்
எடின்பரோ ஊருக்கு வெளியே போர்த் என்றநதி ஓடி, அருகில் கடலில் கலக்கிறது. கோட்டை மேலிருந்து பார்த்தால் கடல், நதி, இதன்மீது கட்டப்பட்டுள்ள சஸ் பென்சன் என்றபுதிய பாலம் கூண்டு போன்றபழைய பாலம், பழைய கட்டிடங்கள் நிறைந்த பகுதி, புதிய கட்டிடங்கள் உள்ள பகுதி என அனைத்தையும் பார்க்க முடிகிறது. இங்குள்ள பல்கலைக்கழகங்களில் உலகம் முழுதுமிருந்து வந்து படிக்கின்றனர். நம்மூர் மருத்துவர்கள் பலர் படித்து வந்ததை அவர்கள் பெயருக்குப் பின் உள்ள பட்டங்கள் மூலம் அறிய முடிகிறது.
July 2010
- புறட்டிப்பார்
- நலம்தானா?
- நாணயம்
- ஈரோடு பயிலரங்கச் செய்தி
- இங்கிலாந்து பயணம்
- இங்கிலாந்து பயணம் -1
- திறந்த உள்ளம்
- நம்மை நாம் சந்திப்போம்
- உங்களை நீங்கள் நம்புங்கள்
- புத்தக அறிமுகம்
- சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
- தலைவரின் ஒரு நிமிட வருத்தம்
- அடுத்தது என்ன?
- தாழ்வை தள்ளி விடு!
- வாங்க சாதிக்கலாம்
- உடல்வலு – மனோதிடம் – அறிவாற்றல்
- உன்னதமாய் வாழ்வோம்
- தேச பக்தியும், குரு பக்தியும்
- தோல்விக்கு முடிவு கட்டுங்கள்! புது மனிதராக புதுப்பொலிவோடு பிறப்பெடுங்கள்!!
- முயன்றேன்! வென்றேன்!!
- சிந்தனை செய் நண்பனே…
- அன்னைத் தமிழும்! அவினாசிலிங்கம் அய்யாவும்!!
- தோல்வியிலிருந்து வெற்றியை பறியுங்கள்
- உள்ளத்தோடு உள்ளம்





No comments
Be the first one to leave a comment.