– 2010 – June | தன்னம்பிக்கை

Home » 2010 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    உள்ளத்தோடு உள்ளம்

    ஜூன் 23லிருந்து 27 வரை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் சிறப்புடன் நடைபெற உள்ளது.

    இன்னும் தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்கிற அற்புத ஏற்பாடு இது. இம்மாநாடு நிகழ்வு கள் வளரும் தலைமுறைக்கு தமிழை எப்படி யெல்லாம் கொண்டு

    Continue Reading »

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா மையம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்


    கோவையில்…

    நாள் : 20.06.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : மாலை 5.30 மணி
    இடம் : இன்டக்ரல் யோகா மையம்
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை
    ஆர்.எஸ்.புரம் (மேற்கு), பெண்கள்

    Continue Reading »

    உள்ளத்தை பண்படுத்து

    நட்சத்திரங்கள்
    ஒளியை மட்டுமே கொடுக்கும்
    ஒருபோதும் ஓசையிடுவதில்லை

    பூக்கள்
    வாசத்தை மட்டுமே வீசும்
    ஒருநாளும் வாதாடுவதில்லை

    Continue Reading »

    இங்கிலாந்து பயணம் – 3

    பென்நெவிஸ் சைக்கிள் ரேஸ்

    ஸ்காட்லாந்திலுள்ள ஒரு மலைக்குப் பெயர் பென்நெவிஸ். 2000அடி உயரம். மேல செல்ல நடை பாதை உள்ளது. ரோப்கார் மூலமும் செல்லலாம். மலையில் முக்கால்பகுதி உயரத்தில் ரோப்கார் பயணம் முடிகிறது. அதற்கு மேல் விரும்புபவர்கள்

    Continue Reading »

    ஒரு பொருட்டே அல்ல…!

    கேட்டதுண்டா நீங்கள்?
    ‘மோனார்க்’ வண்ணத்துப் பூச்சி
    பறக்குமாம் 2,000 மைல்கள் அசராது…!
    கண்டதுண்டா நீங்கள்?
    இமயமலை மேலே….
    ‘பார்தலைகீஸ்’ பறவை
    பறக்குமாம் தன்னை மேலுயர்த்தி….
    பார்த்ததுண்டா நீங்கள்?
    ‘ஆலிவ்ரெட்லி’ ஆமைகள்
    ஓரிசா கடற்கரையில் முட்டையிட, வருமாம்
    4,000 மைல்கள் கடலில் நீந்தி…
    ஹிலாரியும், டென்சிங்கும்
    எவரெஸ்டைத் தொட நினைத்தார்கள், முடித்தார்கள்
    29,000 அடி உயரம் அவர்கள் காலடியில்….
    தீயில் கருகினாலும், இதோ நிமிர்ந்து
    மீண்டும் வானைத்தொட மூங்கில்களின் வளர்ச்சி
    நினைவுகொள்! நீ மனது வைத்தால்
    தூரமும், உயரமும் ஒரு பொருட்டே அல்ல…
    வரலாற்று ஏடுகளில்
    உன் பெயர் செதுக்க…!
    – வெ. கணேசன், முதல்வர்,
    சச்சிதானந்தா ஜோதி நிகேதன் மெட்ரிக் பள்ளி, கல்லார்

    இங்கிலாந்து பயணம் – 2

    ஸ்காட்லாந்து வீரர்கள் நினைவிடம் : குளிர்பிரதேசம், கிளாஸ்கோ பெரிய துறைமுக நகரம். அங்கிருந்து பென்நெவிஸ் கடந்து இன் ஹெனெஸ் என்ற நகருக்குச் செல்லும் வழியில் மலைகள் சூழ்ந்தபகுதியில் இந்த நினைவிடம் உள்ளது. ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் நாம் கேள்விப்பட்டுள்ளோம். இந்தப் பகுதி மக்கள் வீரம் நிறைந்தவர்கள் 2ம் உலகப் போரில் சண்டையிட்டு உயிர் துறந்த வீரர்களின் நினைவாக இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. கமாண்டோ மெமோரியல் என்ற பெயர்.

    தன்னம்பிக்கை ஈரோடு பயிலரங்கச் செய்தி

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர் வட்ட சுய முன்னேற்றப் பயிலரங்கம் 25.04.2010 மாலை 6.30 மணி அளவில் பெருந்துறைரோடு பூமாலை அரங்கத்தில் இறைவணக்கத்தோடு துவங்கப்பட்டது. வாசகர் வட்டத்தலைவர் குப்புசாமி தனது வரவேற்புரையில், “எத்தனையோ ஊடகங்களுக்கு இடையே

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோபியில்

    தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
    பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.06.2010, சனிக்கிழமை
    நேரம் : மதியம் 2.30 மணி

    Continue Reading »

    இங்கிலாந்து பயணம்

    – ஈஸ்ட் ஹாம் முருகன் கோவில்

    லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி ஈஸ்ட்ஹாம். தெருவில் நடந்தால் தமிழ் நாட்டில் நடப்பதுபோன்ற உணர்வு. கடைகளில் பெயர் பலகைகள் தமிழில் உள்ளன. காதுகளில் தமிழ் பேச்சு விழுந்து மகிழ்ச்சியைத் தருகிறது. சிலோன் தமிழர்களது

    Continue Reading »

    தன்னம்பிக்கையும் பாதுகாப்பும்

    – கோவை பயிலரங்கம்

    கோவையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா இன்ஸ்ட்டியூட் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் இணைந்து நடத்திய 2010 மே மாத சுயமுன்றேற்றப் பயிலரங்கம் “தன்னம்பிக்கையும் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

    Continue Reading »