Home » Articles » இன்று வெற்றி நாள் – 5

 
இன்று வெற்றி நாள் – 5


இராமநாதன் கோ
Author:

கோபம் உண்டாக முக்கிய காரணம் எது?

இப்போது பகல்வேளை, என வைத்துக் கொள்ளுங்கள்.

அதை இரவு என்று எதிரில் உள்ளவர் சொன்னால் என்ன நினைப்பீர்கள்.

அதெல்லாம் ஒண்ணு மில்லை. பகல்தான் – என்று கூட நீங்கள் சொல்ல மாட்டீர்கள்.

ஏன்?

நீங்கள் அதைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.

பகலை இரவு என மாற்றிச் சொன்னவரின் மீதும் கோபம் வருவதில்லை.

அது எதனால்?

உங்களுக்கு அது பகல்தான் என்பதில் ஒரு துளியும் சந்தேகமில்லை. அதைப்போல
எதிரிலுள்ளவர் உண்மை தெரியாதவர் என்பதும் உங்களுக்குத் தெரியும்.

அதனால் உங்களுக்கு சந்தேகமில்லாதபோது முற்றிலும் நம்பிக்கையுள்ளபோது கோபம் என்பதே வருவதில்லை.
எப்போது உங்கள் மீது சந்தேகம் உண்டாகிறதோ அப்போது தான்
கோபம் உண்டாகிறது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2010

மாணவர் பெற்றோர் பக்கம்
எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?
செயலின் ரகசியம்
சிந்தனை
திறந்த உள்ளம்
நம்மால் முடியும்
நாளைய விடியல்
சாதனைகளைச் சந்திப்போம்
இருதயம் காப்போம்
தன்னம்பிக்கை ஹைக்கூ….
தோற்றுப் பார்
தடைக்கல்லும் படிக்கல்லும்
நலம்தானா?
முயன்றேன் வென்றேன்
நிஜ உலகின் நிழல் மனிதர்கள்
கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்!
இனிய இரண்டு தொடக்கம்
சொல்லுக சொல்லை
புறப்படு புயலென
இதோ உதவி!
பயமும் தயக்கமும்
வெற்றியின் படிகள் மூன்று
உடலினை உறுதி செய்
இங்கிலாந்து பயணம்
உழைப்பின் நிறங்கள்
இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்
இன்று வெற்றி நாள் – 5
இன்று வெற்றி நாள் – 4
இன்று வெற்றி நாள் -3
இன்று வெற்றி நாள் – 2
இன்று வெற்றி நாள் – 1
சிந்தனை செய் நண்பனே…
உள்ளத்தோடு உள்ளம்