Home » Articles » இன்று வெற்றி நாள் – 4

 
இன்று வெற்றி நாள் – 4


இராமநாதன் கோ
Author:

பிறரிடம் ஏன் தாழ்வடைகிறோம்?

பலரும் செய்கிற தவறுகள் என்ன?

தன்னிடம் இல்லாததை இருப்பதுபோல் காட்டிக் கொள்வது.

*    எங்க வீட்டில் இத்தனை சிறப்பான பொருள்கள் உள்ளன.

*    நான் உங்களுக்காக அப்போதே செய்து விட்டேன்.

*    அடுத்த மாதத்தில் நிறைய பணம் வர இருக்கிறது.

*    தேவைக்கான அளவு பணம் இருக்கிறது.

*    ஆனால் கைவசம் ஒரு தற்காலிக பற்றாக்குறை மட்டுந்தான்.

*    இப்படி எத்தனை விஷயங்களை சொல்கிறோம்.

இல்லாததை இருப்பதுபோல் சொல் வதில், செய்வதில் பலர் படுதிறமைசாலிதான்.
ஆனால் அதெல்லாம் நம்மைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை உண்டாக்கி விடுமா?
இதெல்லாம் போலி வார்த்தைகள் என உணர்ந்தாலோ அல்லது பின்னாளில் தெரிய வந்தாலே நம்மைப் பற்றிய மதிப்பீடு என்னவாகும்?

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2010

மாணவர் பெற்றோர் பக்கம்
எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?
செயலின் ரகசியம்
சிந்தனை
திறந்த உள்ளம்
நம்மால் முடியும்
நாளைய விடியல்
சாதனைகளைச் சந்திப்போம்
இருதயம் காப்போம்
தன்னம்பிக்கை ஹைக்கூ….
தோற்றுப் பார்
தடைக்கல்லும் படிக்கல்லும்
நலம்தானா?
முயன்றேன் வென்றேன்
நிஜ உலகின் நிழல் மனிதர்கள்
கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்!
இனிய இரண்டு தொடக்கம்
சொல்லுக சொல்லை
புறப்படு புயலென
இதோ உதவி!
பயமும் தயக்கமும்
வெற்றியின் படிகள் மூன்று
உடலினை உறுதி செய்
இங்கிலாந்து பயணம்
உழைப்பின் நிறங்கள்
இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்
இன்று வெற்றி நாள் – 5
இன்று வெற்றி நாள் – 4
இன்று வெற்றி நாள் -3
இன்று வெற்றி நாள் – 2
இன்று வெற்றி நாள் – 1
சிந்தனை செய் நண்பனே…
உள்ளத்தோடு உள்ளம்