Home » Articles » இன்று வெற்றி நாள் -3

 
இன்று வெற்றி நாள் -3


இராமநாதன் கோ
Author:

வளரும்போது தேவையானது எது?

நாம் உயர்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி உயர்வடையும் போது முக்கியமான மாற்றங்களைச் செய்தே ஆக வேண்டும்.

உயர்வின் போது பலரையும் சந்தித்துத்தான் ஆக வேண்டும்.

பலருடைய தேவைகளும் ஒத்துழைப்புகளும் அவசியம் வேண்டும்.

மேலும் பலருடைய பொறாமைகளும், நேராகவோ மறைமுகமாகவோ தாக்கச் செய்யும்.

என்ன செய்வது?

நம்முடைய ‘ஈகோ’வை சற்று ஒதுக்கிவைத்துவிட்டு, சம்பந்தப்படுவோரை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டால் உடனே இறங்கி வந்து (கௌரவம் பாராமல்) சந்திப்பதுதான் ஒரே வழி.

ஒரு மனிதர் உயர்வடைகிறார் என்றால் அவர் நிறைய பேரை அனுசரித்துப்

போக பழகிவிட்டார் என்ற பொருளையும் கொள்ளலாம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


May 2010

மாணவர் பெற்றோர் பக்கம்
எங்கு படிக்கலாம்? என்ன படிக்கலாம்?
செயலின் ரகசியம்
சிந்தனை
திறந்த உள்ளம்
நம்மால் முடியும்
நாளைய விடியல்
சாதனைகளைச் சந்திப்போம்
இருதயம் காப்போம்
தன்னம்பிக்கை ஹைக்கூ….
தோற்றுப் பார்
தடைக்கல்லும் படிக்கல்லும்
நலம்தானா?
முயன்றேன் வென்றேன்
நிஜ உலகின் நிழல் மனிதர்கள்
கடைபிடியுங்கள்! தடையைத் தகர்த்தெறியுங்கள்!
இனிய இரண்டு தொடக்கம்
சொல்லுக சொல்லை
புறப்படு புயலென
இதோ உதவி!
பயமும் தயக்கமும்
வெற்றியின் படிகள் மூன்று
உடலினை உறுதி செய்
இங்கிலாந்து பயணம்
உழைப்பின் நிறங்கள்
இலட்சங்கள் வேண்டாம் இலட்சியம் போதும்! சாதித்துவிடலாம்
இன்று வெற்றி நாள் – 5
இன்று வெற்றி நாள் – 4
இன்று வெற்றி நாள் -3
இன்று வெற்றி நாள் – 2
இன்று வெற்றி நாள் – 1
சிந்தனை செய் நண்பனே…
உள்ளத்தோடு உள்ளம்