Home » Articles » மன அழுத்தம் தவிர்க்க!

 
மன அழுத்தம் தவிர்க்க!


அருள் க
Author:

காலத்தோடு எதனையும் செய்க! தள்ளிப் போடுவதை தள்ளி விடுக!

உடனுக்குடன் காரியம் செய்க! மன அழுத்தத்தை குறைக்க!

விழுந்து விட்டோமே – என்று விம்மி விம்மி அழுவதை வெறுத்து!

‘விழுவது எழுவதற்கே’ என்பதை நெஞ்சில் நிறுத்து!

சாதனை படைத்தோரெல்லாம் ஒரே மூச்சில் வென்றவர்கள் அல்ல

விழுந்தவர்கள் எல்லாம் எப்பொழுதும் தோற்பவர்கள் அல்ல

தோல்வியில் ‘எல்லாம் தலையெழுத்து’ – என்று தத்துவம் பேசுவதை நிறுத்து!

வெற்றிக்கு யோகம் வேண்டும் – என்று முடங்கி விடல் தவிர்த்து!

காலம் எவருக்கும் காத்திராது கணமும் எவரையும் தாழ்த்திராது.

உடனுக்குடன் காரியம் செய்க! மன அழுத்தத்தைக் குறைக்க!

முனைவர் க. அருள் முதல்வர் வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


April 2010

சந்தோஷ சாதனை வாழ்வுக்கு 50 முறைகள்
நலம்தானா?
10. இது பிரார்த்தனை நேரம்
சிரிப்பு ஒரு டானிக்
பிரச்சனைக்கு குட்பை
மனவலிமை வெற்றி தரும்
என்ன படிக்கலாம்…! எங்கு படிக்கலாம்…!
இணையதளக்குற்றங்கள்
விடா முயற்சி
விழியே கதை எழுது
எந்தப் புற்றில்….
திறந்த உள்ளம்
இன்றைக்கு உங்கள் முதல் வேலை
வெற்றிப்பயணம்
உடலினை உறுதி செய்
முயன்றேன் வென்றேன்
வேலையில் இருக்கட்டும் உற்சாகம் வெற்றிக்கு அதுவே அச்சாரம் !!
வெற்றி பெறுவது கடினம் அல்ல…
உள்ளத்தோடு உள்ளம்
நாளை உனது நாள்!
நம்பிக்கை மீது நம்பிக்கை கொள்!
மன அழுத்தம் தவிர்க்க!
சாதனைக்கு அகவை தடுப்புச்சுவர் அல்ல!
தமிழர் பண்பாட்டைச் சீரழிக்கும்
பிப்ரவரி மாத இதழின் தொடர்ச்சி….
உன்னதமாய் வாழ்வோம் துடிப்போடு வாழ்வோம்
உரையாடும் கலையை உளப்படுத்துதல் எப்படி?
நம்மால் முடியும்….
புதுமைகளின் விடியல்
தன்னம்பிக்கை