இங்கிலாந்து சுற்றுப்பயணம்
பன்னீர் செல்வம் Jc.S.M on Mar 2010
பக்கிங்ஹாம் அரண்மனை முன்புறம்
நாள்தோறும் திருவிழா போல் பல நாட்டுமக்களும் இங்கு வந்து செல்கின்றனர். அரண்மனைக்கு எதிரில் 40′ தொலைவில் நினைவுச் சின்னம் போன்றமேடையும் அதன் உச்சியில் வேலைப்பாட்டுடன் கூடிய சிற்பமும் உள்ளன. அதைச் சுற்றி அகழி போன்றஅமைப்பில்
Continue Reading »
0 comments Posted in Uncategorized