Home » Articles » எண்ணமே வாழ்வு

 
எண்ணமே வாழ்வு


தாமோதரன் மா
Author:

–  மா. தாமோதரன், ஆவரைகுளம்.

எதுவாக வேண்டும்
என்கிறாயோ அதுவாகிறாய்
கீதையிலே கண்ணன் சொன்னது !
கேளுங்கள் தரப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும்
விவிலியத்தில் சொல்லப்பட்டது !
வெள்ளத்தனையது மலர்நீட்டம்
உள்ளத்தனையது உயர்வு
வான்புகழ் வள்ளுவன் கருத்து !
கனவு காணுங்கள் நிறைவேறும்
அக்னிச் சிறகுகள் தந்த
அப்துல்கலாம் அறிவிப்பு !
பெரிதினும் பெரிதுகேள்
என்றான் பாரதி !
நினைப்பது நடக்கிறது
விதைப்பதே முளைக்கிறது
‘தன்னம்பிக்கை’ வழித்தடங்கள்
வெற்றியையே தேடும் தொடும் !
இது பலரின் அனுபவங்கள்
தந்த அறிவுப் பாடங்கள் !!
– மா. தாமோதரன், ஆவரைகுளம்.


Share
 

1 Comment

  1. Ramraj Karna says:

    தாமோதரன் சார் அருமை…………

Post a Comment


 

 


March 2010

நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்
எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி
யார் நல் மனிதன்?
சாதிக்கும் வல்லமையை வெளிப்படுத்து! சரித்திரத்தில் உன் பெயர் எழுது!!
உள்ளத்தோடு உள்ளம்
அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா
திறந்த உள்ளம்
திருச்சி பயிலரங்கம்
எண்ணமே வாழ்வு
உனக்காய் ஒரு விடியல் …
நலம்தானா…?
மாற்றம்
உன்னதமாய் வாழ்வோம்! விழிப்புணர்வோடு வாழ்வோம்!!
சவாலே சமாளி
நிறுவனர் நினைவுகள்
நம்புங்கள் நடக்கும்
MBBS 2010 – நுழைவுத்தேர்வு
உங்களது நான்கு நிமிட மைல்
தண்ணீர்! உயிர் நீர்!!
மன அழுத்தத்திற்கான காரணங்களும் தீர்வுகளும்
தொடுவானம் கூட தொலைவில் இல்லை
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
முயன்றேன், வென்றேன்
தனிநபர் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும்
சிந்தனை செய் நண்பனே…
தியானம்
விலைவாசி உயர்வு கணக்கிடும் முறை