– 2010 – March | தன்னம்பிக்கை

Home » 2010 » March

 
  • Categories


  • Archives


    Follow us on

    நாளை என்பது நம் கை பிடிக்குள்தான்

    – கா.முத்து சூரியா, போரூர்,

    ஓரத்து இருள்கண்டு

    ஒடிந்து விடாமல் – தோழா

    Continue Reading »

    எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி

    –  கோவை பயிலரங்கம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டம், இன்டக்ரல் யோகா            மையம் மற்றும் ஸ்டார்ஸ் ஜெராக்ஸ் இணைந்து நடத்திய   2010 பிப்ரவரி மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம், ‘எளிய வழியில் தேர்வில் இனிய வெற்றி’ என்ற தலைப்பில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

    Continue Reading »

    யார் நல் மனிதன்?

    – பாலா

    அவர் பெயர் ரத்தினம். திரைப்பட                  இயக்குநர். பல வெற்றிப் படங்களைத் தந்தவர். திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெரும் படை அவரை மொய்த்துக் கொண்டேதான் இருக்கும்.  காரணம் என்வென்றால், ரத்தினத்தை அடைந் தால் வெற்றி நிச்சயம் என்பதில் உறுதியாய் இருந்தனர்.

    Continue Reading »

    115வது மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    [wp-imageflow2 dir=mar-28-2010]

    ஈரோட்டில்…

    நாள் : 28.03.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல்
    1 மணி வரை
    இடம் : ஈரோடு சிவில் எஞ்சினியர்ஸ்

    Continue Reading »

    சாதிக்கும் வல்லமையை வெளிப்படுத்து! சரித்திரத்தில் உன் பெயர் எழுது!!

    – திரு. வே. சந்திரசேகரன்

    நிறுவனர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்கள்

    நேர்முகம்: ‘கலைமாமணி’ டாக்டர் பெரு. மதியழன்

    திருச்செங்கோடு குமரமங்கலம் வேலுச்சாமி –           கமலம்மாள் தம்பதியினருக்கு மகனாகப்     பிறந்தவர், ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், திரு வெ. சந்திரசேகரன் அவர்கள்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உபயோகமற்ற எண்ணங்களை அகற்றி, நினைத்ததை நடத்திக் காட்டும் உறுதியான எண்ணங்களை உள்ளம் முழுவதும் நிரப்பி மாணவ மாணவிகள் தேர்வை சந்திக்கும் காலம்.
    நிழல் போல கஷ்டங்கள் உடன் வந்து கொண்டிருந்தாலும் பிள்ளையைப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி அழகு

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    மதுரையில்…

    நாள் : 21.03.2010, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை
    இடம் : தன்னம்பிக்கை பயிற்சி மையம்,
    42/20, சிபி பவுண்டேசன்,

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோவையில்…

    தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிட்யூட், ஸ்டார் ஜெராக்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    Continue Reading »

    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கோபியில்…

    தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக்
    பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்தும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    Continue Reading »

    அற்ப சுகங்களுக்காக வாழ்வை மலிவு விலைக்கு விற்கலாமா

    – பி.எஸ்.கே.செல்வராஜ்

    வீரர்! வீறுகொண்டு எழுந்துநில்

    எழுச்சி கொள்.

    விதிக்குப் பயந்தவனாலும்

    சாதிக்கப் பயந்தவனாலும்

    ஒன்றும் செய்துவிட முடியாது.

    இளமைத் தடுமாற்றம் என்பது அனை வரது வாழ்விலும் நிகழக்கூடிய ஒரு நிகழ்வாகும்.   காதலும், காமமும் எழும்போது 

    Continue Reading »