Home » Articles » இதுதான் வாழ்க்கை

 
இதுதான் வாழ்க்கை


இராமநாதன் கோ
Author:

ஓர் ஆசிரியரிடம் ஓர் இளைஞன் ‘கடவுள் என்பவன் யார்’ என்று கேட்டான். முதலில் ‘நீ யார் என்றார் ஆசிரியர். அதற்கு அவன் ‘நான் வேலன்’ என்றான். அது உனது பெயர். உண்மையில் நீ யார்? நான் ஒரு மனிதன். அது உனது மனித உடம்பு. நீ யார்? இது என்ன கேள்வி? எனது பெயரைச் சொன்னாலும் உடம்பைச் சொன்னாலும் ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்களே ?

இந்த உடல் உனது பெற்றோர் தந்தது. பெயரும் அவர்கள் வைத்ததே. அப்படியானால் நீ யார்?

‘எனக்கு குழப்பமாக உள்ளது…நான் யார் என்று தெரியவில்லை?

‘உனக்கே நீ யார் என்பது தெரிவில்லை அப்படி யிருக்க கடவுள் யார் என்பது எப்படித் தெரியும்?’

‘முதலில் உன்னை நீ அறிந்து கொள். பிறகு கடவுளை அறிந்து கொள்ள இயலும்’ என்றார் ஆசிரியர்.

இங்கு தன்னை அறியாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை. தன்னை அறிந்து கொண்டால் வெற்றிக்கு எல்லை என்பதில்லை.

 

1 Comment

  1. v.chandru says:

    தாங்கள் கூறிய இந்த சிறு கதை பெரிய தத்துவம் என்பதை நான் உணர்கிறேன். ஒருவன் தன்னை பற்றி மேலும் அறிந்து கொள்ள சில சோதனை பயிற்சிகள் எனக்கு தேவை படுகிறது.
    என்னுடைய மேலுக்கு அனுப்பி வைக்க இயலுமா?

    மிக்க நன்றி .

    ப்ரியமுடன்,
    சந்துரு.

Post a Comment


 

 


February 2010

சிறந்த முறையில் முடிவு எடுப்பது எப்படி?
மேடைப்பேச்சு பயிற்சி முகாம்
”மனம் நிலை குலையுமா?”
''மனம் நிலை குலையுமா?''
வேண்டும் வரம்
தேர்வு எழுதும் மாணவர்களே!
இதுதான் வாழ்க்கை
திருச்சியில் தன்னம்பிக்கை பயிலரங்கம்
முடியும் என்று நம்புங்கள்
நலந்தானா…?
அறிவுபூர்வமான வீரமே அவசிய தேவை
முயன்றால் முடியாதது இல்லை
எதிலும் வெற்றி பெறுங்கள்
AIEEA-2010 – நுழைவுத்தேர்வு
நடந்து காட்டுங்கள்
விழித்தெழு மனமே…
உன்னதமாய் வாழ்வோம்! மென் தன்மையோடு வாழ்வோம்!!
இரத்த தானம் செய்வீர்! நலம் பெறுவீர்
கியாட்டோ முதல் கோபன்ஹென் வரை
முழு மனதோடு…
வெற்றியில் பற்று வை
வலியைத் தாங்கு! வெற்றியை வாங்கு!!
சம்பா கோதுமை – ஒரு அறிமுகம்
பெருமை
உறக்கம்
மனதோடுதான் நான் பேசுவேன்
உஷார்! உஷார்!!
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
அன்புடன் நடத்துவதே ஆனந்தம்
உள்ளத்தோடு உள்ளம்