Home » Articles » அச்சீவர்ஸ் அவென்யூ

 
அச்சீவர்ஸ் அவென்யூ


தங்கவேலு மாரிமுத்து
Author:

வல்லபாய் படேல்

குஜராத் மாநிலத்தில், வசதியற்ற ஒரு விவசாயக்குடும்பதில் பிறந்தவர்.

கல்வியின் மீது இவருக்கிருந்த ஆர்வம், லண்டன் சென்று பார் அட் லா படிக்க வைத்தது. தாய் நாட்டுப்பற்றஅங்கேயே சட்டப்பேராசிரியர் பதவி கிடைத்ததும், இந்தியாவுக்கு இட்டு வந்தது.

அநியாயங்களுக்கு அடங்க மறுக்கும் ஆவேசம், பள்ளிப் பருவத்திலேயே ‘வெளியில் நோட்டுகள் வாங்கக் கூடாது தன்னிடம் தான் வாங்க வேண்டும் என்று ஆணையிட்ட ஆசிரியை எதிர்த்துப் போராட வைத்தது.

மலைக்கு நிகரான இவரது மன உறுதி, நீதி மன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கும் போது வந்த தந்தியில் மனைவியின் மரணச்செய்தி இருந்ததைப் படித்தும், தொடர்ந்தும் வாதாடிய பின்னே உட்கார வைத்தது.

சாதுர்யமான இவரது வியூகங்களும், செயல் முறைகளும், ஐநூற்றுக்கும் அதிகமான தனித்தனி சமஸ் தானங்களை இந்தியாவுடன் இணைய வைத்தது. இது இரும்பு மனிதரின் சாதனைகளின் உச்சம்

– தங்கவேலு மாரிமுத்து


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2010

அச்சீவர்ஸ் அவென்யூ
மாற்றம் மலரட்டும்!
ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்
புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!
தடைகளைத் தகர்த்திடு!
வெற்றியின் வேர்கள்.
பன்றிக் காய்ச்சல் பற்றி…
இங்கிலாந்து சுற்றுலா
NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு
உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!
விழித்தெழு மனமே…
ஒரு பிடி பேச்சு
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் ‘ரேங்க்’
மானுட வளர்ச்சியில் இந்தியாவின் 'ரேங்க்'
வெற்றி மீது வெற்றி வந்து சேரும்
இறைவனின் பிள்ளைகள், இனி நம் பிள்ளைகள்
உன்னைப்பற்றி ஒரு நிமிடம்
முயன்றேன், வென்றேன்
மகிழ்ச்சி
பலதரப்பட்ட உடற்பயிற்சிகள்
தேர்வு என்றால் திகிலா
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள் 50
சாதிக்க விரும்பு! சரித்திரம் உனக்கு!!
உள்ளத்தோடு உள்ளம்