– 2010 – January | தன்னம்பிக்கை

Home » 2010 » January

 
  • Categories


  • Archives


    Follow us on

    அச்சீவர்ஸ் அவென்யூ

    வல்லபாய் படேல்

    குஜராத் மாநிலத்தில், வசதியற்ற ஒரு விவசாயக்குடும்பதில் பிறந்தவர்.

    கல்வியின் மீது இவருக்கிருந்த ஆர்வம், லண்டன் சென்று பார் அட் லா படிக்க வைத்தது. தாய் நாட்டுப்பற்றஅங்கேயே சட்டப்பேராசிரியர் பதவி கிடைத்ததும், இந்தியாவுக்கு இட்டு வந்தது.

    Continue Reading »

    மாற்றம் மலரட்டும்!

    எதுவும் என்னால் முடியும் என்கிற
    எண்ணச் சிறகுகள் விரியட்டும்!
    புதுமை நோக்கும் புரட்சிப் போக்கும்
    பூத்திட மாற்றம் மலரட்டும்!

    Continue Reading »

    ஈரோட்டில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

    வாசகர் வட்டம் தொடர்பாக உங்களது கருத்துக் களைத் தெரிவிக்கவும், ஈரோட்டில் இனி நடைபெற வுள்ள மாதாந்திர நிகழ்ச்சிகளுக்ககான VIP பாஸ் பெற்றுக் கொள்ளவும். அணுக வேண்டிய முகவரி :

    Continue Reading »

    புத்தாண்டே வருக! புதுப்பொழிவைத் தருக!

    அமைதி நிலவிட, அன்பு பெருகிட
    புத்தாண்டே வருக!
    ஆவல் கூடிட, ஆண்டவன் அருளிட
    புத்தாண்டே வருக!

    Continue Reading »

    தடைகளைத் தகர்த்திடு!

    – கோபி பயிலரங்கம்

    கோபிச்செட்டிபாளையத்தில் தன்னம்பிக்கை மாத இதழும், ஸ்ரீ வெங்க டேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபி இணைந்து நடத்திய நவம்பர் 2009 மாத சுயமுன்னேற்றப் பயிலரங்கம் “தடை களைத் தகர்த்திடு” எனும் தலைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

    Continue Reading »

    வெற்றியின் வேர்கள்.

    – A.G. மாரிமுத்துராஜ்

    • உங்களுடைய வேலையில், நீங்கள் உண்டாக்கும் தரத்தைப் பொறுத்தே உங்களுடைய வாழ்க்கை யின் தரமும் தீர்மானிக்கப்படுகிறது.
    • மிகச் சிறியவற்றிலிருந்தே மிகப்பெரியவற்றை மனிதர்கள் உருவாக்கியுள்ளனர்.
    • Continue Reading »

    பன்றிக் காய்ச்சல் பற்றி…

    – டாக்டா கோ. இராமநாதன்

    இருமல் மூலமாகக்கூட பரவக்கூடிய இந்த வைரஸ் மெக்ஸிகோவில் தலைகாட்டிய வேகத்தில் எங்கும் பரவத் தொடங்கியது.

    Continue Reading »

    இங்கிலாந்து சுற்றுலா

    – அருள்நிதி Jc. S.M. பன்னீர்செல்வம்

    தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் கௌரவ தலைவர்
    கட்டுரை ஆசிரியர் Jc. S.M. பன்னீர் செல்வம் அவர்கள்
    சமீபத்தில் இங்கிலாந்து சென்று திரும்பினார்.
    அங்கு பார்த்தவைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

    Continue Reading »

    NATA-2010, B Arch நுழைவுத்தேர்வு

    – பேராசிரியர் பி. மூர்த்தி செல்வக்குமரன்

    கட்டிடக்கலை (B.Arch) மற்றும் வடிவமைப்பு (B.Des) படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு 2010 ஜுன் 10ம் தேதி நடைபெறுகிறது. இத் தேர்விற்கான விண்ணப்ப பதிவு 2010 மே 26ம் தேதி முதல் ஆன்-லைனில் நடைபெறவுள்ளது.

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்! நல்கொழுப்பாக வாழ்வோம்!!

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    என் இனிய நண்பர்களே! உடனை உறுதி செய்யும் நான்காம் படி நிலையான சதை கொழுப்பாக உருவெடுக்கும் இரகசியங் களை இனி காண்போம். நமது ஆரோக்கிய புரிதலில் கொழுப்பு என்பது குழப்பும் மாயை யாகத்தானே உள்ளது? இதை புரிந்து கொள்ளாததால் கொழுப்பு என்ற குழம்பிய குட்டைக்குள்

    Continue Reading »