– 2009 – December | தன்னம்பிக்கை

Home » 2009 » December (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அச்சீவர்ஸ் அவென்யூ


    சீமா அகர்வால் ஐ.பி.எஸ்

    ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். படித்த பண்பான குடும்பத்தைச் சேர்ந்தவர். குடும்பத்தில் முதல் பொறியாளர். பட்டம் பெற்றபின் ஜெய்ப்பூர் தொலைக்காட்சி நிலையத்தில் பொறியாளர் பணி 90ல் ஐபிஎஸ்ஸில் தேர்வு.

    முதல் போஸ்ட்டிங், ஈரோட்டில் காவல்துறை கண்காணிப்பாளர் வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே பரபரப்பான ஒரு கொலை வழக்கை வெகு திறமையாகக் கையாண்டு அந்த கிராம மக்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர்.

    2000ல் சி.பி.ஐ டைரக்டராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது வளர்ச்சிக்குக் காரணம்?
    கடமையில் காட்டும் ஈடுபாடு, பொறுப்பு. அவை தவிர அவரே சொல்கிறார்.

    தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் யார் எதைச் செய்தாலும் வெற்றி கிடைத்தே தீரும். இதில் ஆண், பெண் பேதம் இல்லை. பெண் ஆணைவிடத் திறமையில் குறைந்தவள் என்ற எண்ணத்தை நான் என் மனதில் அனுமதித்ததே இல்லை.

    இவரது கணவர் விஸ்வநாதன் ஐ.பி.எஸ், தமிழ்நாட்டுக்காரர்.

    – தங்கவேலு மாரிமுத்து

    இன்று மகிழ்ச்சி நாள்

    எது உயர்வு

    பலருக்கு தங்களுடைய தொழிலின் மீது மதிப்பு இருப்பதில்லை ஏன்?
    ஒரு வேலையைச் செய்யும்போது பிதாவென் இசையமைத்தது போல, ஷேக்ஸ்பியர் கவிதையை எழுதியது போல, ரவிவர்மா ஓவியம் வரைந்தது போல தனக்கென சிறப் பான முத்திரையை ஒவ்வொருவரும் அத் தொழிலில் பதிக்க வேண்டும் என்றார்.

    Continue Reading »

    நிறுவனர் நினைவுகள்

    – தூசி தியாகராசன்

    கால வெள்ளத்தில் சற்று பின்னோக்கி நீந்திச் செல்வோம். வாருங்கள்.

    Continue Reading »

    உன்னதமாய் வாழ்வோம்!

    – டாக்டர் அனுராதா கிருஷ்ணன்

    என் அன்பிற்கினிய தன்னம்பிக்கை வாசகர்களே! உடலினை உறுதி செய்யும் மூன்றாம் படிநிலையான இரத்தம் சதையாக மாறும் இரகசியங்களை இன்று பார்ப்போம். நம் உடலில் சதை என்பது இரண்டு முக்கிய செயலாக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.

    Continue Reading »

    ஊக்கமும் சுறுசுறுப்பும்

    வாழ்க்கையில் முன்னேற என்ன செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். கேட்டால் பட்டியலிட்டுச் சொல்வார் கள். நீங்கள் அதனைச் செய்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பினால் மௌனம்தான் பதிலாகத் கிடைக்கும். இதற்குக் காரணம் ஊக்கம் இன்மைதான்.

    Continue Reading »

    வெளிச்சம்

    – ‘மன்னை’ மாதவன்

    புத்தர் மனிதர்கள் நான்கு வகை என கூறுகிறார்

    1. வெளிச்சத்திலிருந்து இருட்டு
    2. இருட்டிலிருந்து இருட்டு
    3. இருட்டிலிருந்து வெளிச்சம்
    4. வெளிச்சத்திலிருந்து வெளிச்சம்

    Continue Reading »

    சரியான செயல்திட்டம் தேவை

    – G.R. சுப்பிரமணியன்

    ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு’ “ஆழம் தெரியாமல் ஆற்றில் கால் வைக்காதே’ என்பார்கள். இது நமக்கு உணர்த்தும் பாடம், எந்தச் செயலைச் செய்தாலும், நன்கு

    Continue Reading »

    IIT-JEE நுழைவுத்தேர்வு 2010

    – பேராசிரியர் பி. மூர்த்தி செல்வக்குமரன்
    கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்ற யவை

    அதாவது மற்ற செல்வங்களைக் காட்டிலும் கல்வி என்பதே சிறந்த அழிவில்லா செல்வமாகும் என்பது வள்ளுவன் வாக்கு. அந்த கல்வி சிறந்த தொழிற்கல்வியாக அமைந்தால் வாழ்வு வளம் பெறும்

    Continue Reading »

    துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்

    ‘தன்னம்பிக்கை’ ஒரு மனிதனின் முதல் கை. இம்முதல் கை இல்லை யெனில் மனிதனின் வலக்கை, இடக்கை இவையிரண்டும்

    Continue Reading »

    சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…

    வசந்த், பதினாறாம் வயதில்…

    “டேய் டூர் போற, அங்க இங்கன்னு சுத்தக்கூடாது! டீச்சர் சொல்றபடி நடந்துக் கணும். இந்தா! ஐந்நூறு ரூபாய் இருக்கு! பாத்து செலவு பண்ணு. போனவுடன போன் பண்ணு. தினமும் எனக்கு

    Continue Reading »