Home » Articles » நாங்கள் இளைஞர்கள்

 
நாங்கள் இளைஞர்கள்


செந்தமிழன் .செ
Author:

நாங்கள் இளைஞர்கள்
நாட்டைக் காப்போம்!
ஓங்கிய வீர
செயல்களை புரிவோம்!
தூங்குதல் இல்லோம்! துயர்களைப் பாரோம்!
ஏங்குதல் கொள்ளோம்! இன்பம் விரும்போம்!
சூளுரை ஏற்றோம்! சோம்புதல் இல்லோம்!
தோளுரம் கொண்டோம்! துணிவோடு நிற்போம்!
அச்சமும் கொள்ளோம்! அயர்வுகள் இல்லோம்!
எச்சமும் இன்றி, எம் கடன் செய்வோம்!
எழுச்சியும் செயலும் எங்கள் கொள்கை!
முழுச்சிதை வுறினும் முனைப்பில் தளரோம்!
இளைஞர்கள் வருவீர்! எம்முடன் சேர்வீர்!
இளைஞர்கள் எழுவீர்! எம்முடன் நடப்பீர்!
தாழ்ச்சிகள் தகர்ப்போம்! தளர்வுற மாட்டோம்!
உலக இளைஞர் ஒன்றாய் இணைவோம்!
விலகுதல் இன்றி வெற்றிகள் கொள்வோம்!
– செந்தமிழன். செ
பொறியியல் 2ம் ஆண்டு, EEE
வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரி, கோபி.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்