Home » Articles » நலம்தானா?

 
நலம்தானா?


ஆசிரியர் குழு
Author:

கேள்வி 1 : எனது 5 மாத குழந்தை ‘தாய்ப்பால்’ கேட்டு அடம்பிடிக்கிறாள். நான் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் என்பதாலும், மீண்டும் பணிக்கு செல்லவிருப்பதாலும் ‘தாய்ப்பால்’ கொடுப்பதை திடீரென நிறுத்திவிட்டேன் இது தவறா? (ஜோதிலட்சுமி, கோபிச்செட்டிபாளையம்)

பதில் : குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச் சத்தும், நோய் எதிர்ப்புச் சக்தியும், மனம் மற்றும் உணர்வு ரீதியான திருப்தியும் பெறுவது ‘தாய்ப்பாலினால் மட்டுமே.

முதல் 6 மாதத்தில் (180 நாட்கள்) இருந்து இரண்டு வயது முடியும் வரையும் அதற்கு பிறகும் தொடர்ந்து தாய்ப்பால் கொடுப்பது மிகவும் நல்லது.

திடீரென்று ‘தாய்ப்பால்’ கொடுப்பதை நிறுத்தாமல் குழந்தை பிறந்த ஆறுமாதத்திற்கு பிறகு இணை உணவு கொடுக்க ஆரம்பிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கலாம்.

– நன்றி : ராஜ்குமார், கோவை

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment