Home » Articles » இன்று மகிழ்ச்சி நாள்

 
இன்று மகிழ்ச்சி நாள்


இராமநாதன் கோ
Author:

முடிந்தது, முடியாதது

இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒன்று: செல்வந்தரான தொழிலதிபர் தன் மகனை தன் நிறுவனத்தின் எதிர்கால வாரிசாக வரவேண்டும் என்று திட்டமிட்டு, அந்தத் துறை படிப்பில் விருப்பமே இல்லாதவனை அதில் படிக்க பல லட்சங்களைக் கட்டி சேர்த்தார். எல்லா பாடங்களிலும் தோல்வியடைந்த அவன், தந்தை எவ்வளவு கட்டாயப்படுத்தியும் கல்லூரி செல்ல மறுத்துவிட்டான். இது அவருக்கு இறக்கும் வரை தீராத குறையாகி விட்டது.

இரண்டு: நண்பர் வீட்டில் வாடகைக்கு குடியேறினர். இரண்டு குடும்பங்களும் ரொம்ப நெருக்கமாக பழகி வந்தன. ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு. நட்பை மறந்து வீட்டை காலி செய்ய முடியாது என்று நீதிமன்றத்திற்கு போனார். இரண்டு குடும்பங்களுக்கும் இப்போது நிம்மதியற்ற நிலை.

நம்மால் மாற்ற இயலாதது என்று உணர்ந்த ஒன்றை மாற்ற போராடுவது (முதல் நிகழ்ச்சி).

நம்மால் மாற்றிக் கொள்ள முடியும் என்று அறிந்தும் வீம்புக்காக போராடுவது (இரண்டாவது நிகழ்ச்சி)

இவை இரண்டுமே மகிழ்ச்சியைக் குலைத்து விடும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2009

நூற்றுக்கு நூறு
அன்புள்ள அம்மாவுக்கு
இன்று மகிழ்ச்சி நாள்
நலம்தானா?-1
நாங்கள் இளைஞர்கள்
நலம்தானா?
இன்று மகிழ்ச்சி நாள்
வெற்றி என்னும் பூங்கவிதை!
புகழ்பட வாழ…!
அச்சீவர்ஸ் அவென்யூ
இன்று மகிழ்ச்சி நாள்
நிறுவனர் நினைவுகள்
உன்னதமாய் வாழ்வோம்!
ஊக்கமும் சுறுசுறுப்பும்
வெளிச்சம்
சரியான செயல்திட்டம் தேவை
IIT-JEE நுழைவுத்தேர்வு 2010
துணிவுடன் போராடு! – கோபி பயிலரங்கம்
சிந்தனை போதும் மானிடனே… செயல்படு உடனே…
இலக்கு ஒன்று மட்டுமே வெற்றிக்கு விளக்கு!
வேண்டும் வேண்டாம் தெரிந்தால் வெற்றி பெறத் தெரியும்
மேன்மைக்கான வழி
திறந்த உள்ளம்
தேர்வு என்றால் திகிலா
18 ஜில்ஸ்வெர்னி பெற்ற வெற்றி
14 மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சாதனை வாழ்வுக்கான சந்தோஷ வழிமுறைகள்
ஒருங்கிணைந்து செயல்படுவோம்! ஊனமுற்றோர் வாழ்வில் ஒளியேற்றுவோம்!!
உள்ளத்தோடு உள்ளம்