Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


ஆசிரியர் குழு
Author:

பொருளாதார மந்த நிலையிலிருந்து மெல்ல மெல்ல ஐ.டி. கம்பெனிகள் மீண்டு வருவதால் பல ஐ.டி. கம்பெனிகள் கல்லூரிகளில் வளாக வேலை வாய்ப்பு முகாம்களை நடத்த திட்டமிட்டிருக்கிறது. ஈசி.ஈ, மற்றும் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பாடங்கள் படித்தவர்களுக்கு இந்த ஆண்டு அதிக தேவை இருக்கக்கூடும்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் அவர்கள் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 70 முதல் 80 சதவீத மாணவர்கள் வளாக வேலை வாய்ப்பு மூலம் தேர்வு பெறக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித் திருக்கிறார். இந்த ஆண்டு டிசம்பரில் துவங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை நடக்கவுள்ள வளாகத்தேர்வு மாணவ மாணவிகளுக்கு வளம் பலம் சேர்க்கக்கூடியதாக அமையட்டும்.

அன்புடன்,
ஆசிரியர் குழு

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment