Home » Articles » எங்கே உன் எழுச்சி?

 
எங்கே உன் எழுச்சி?


ராஜா. S
Author:

இயந்திரத்திற்கு
இணையாக
இயங்க வேண்டியவனே,
எங்கே உன் எழுச்சி?
வளமான வளர்ச்சியை
வாழ்வின் வாடிக்கையாக்கத்
துடிக்கும் இளையவனே,
எங்கே உன் எழுச்சி?
சோம்பலுக்கு
சோதனைக் காலத்தை
ஏற்படுத்தி ஏற்றம்
காண நிற்கும் என்னவனே,
எங்கே உன் எழுச்சி?
வீறு கொண்டு
வளரும் விஞ்ஞானத்தை
வளைத்துத் தன்வயமாக்க
எண்ணுபவனே,
எங்கே உன் எழுச்சி?
உழைப்பெனும் மந்திரத்தால்
மாயாஜாலம் புரிய
முளைத்தவனே,
எங்கே உன் எழுச்சி?
– – Dr. S ராஜா, M.D., D.C.H., D.A.A., சேலம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2009

நாட்டு நலம்
AIEEE நுழைவுத்தேர்வு
கிராமப்புற மாணவர்களுக்கான இலவச தன்னம்பிக்கை பயிற்சிகள்
நம்பிக்கை
எங்கே உன் எழுச்சி?
இளைஞனே!
எழுச்சியின் தூறல்கள்
பயங்கர ஆயுதம்
இன்று மகிழ்ச்சி நாள் – 2
இன்று மகிழ்ச்சி நாள் -1
திறந்த உள்ளம்
முடியும் என்று நம்புங்கள்
நிறுவனர் நினைவுகள்
சாலை விபத்துக்கள்
அறிவுசார் சொத்துரிமை
அன்பு எனும் அம்பு
உன்னதமாய் வாழ்வோம்!
வழி
மனிதா! மனிதா!!
மறந்திட்டோமா?
கஷ்டத்தைக் கண்டு பயப்பட வேண்டாம்
பிறந்த ஊருக்கு பெருமையைத் தேடு
வெற்றிக்கு முக்கியத்துவமானது…
வெற்றிப் படிக்கட்டுகள்
மனிதநேயமே மூலதளங்களின் அடித்தளம்
சவாலைச் சாதனையாக்கு! நோபலை உனதாக்கு!!
நேரத்தை நிர்வகிப்பது எப்படி?
உள்ளத்தோடு உள்ளம்